காக்கி சட்டை மேசட்டைபோட்டுகிட்டுகார்பரேஷன்ல வேல பாக்குறசுந்தரேசு அண்ணனுக்கு மட்டுந்தான்பீ,மூத்திரம் அள்ளுர வேல.பழையபடியே..... ...

மேலும் படிக்க …

மெளனத்தை உடை.மர உதடு திறபேசு !..பூமியின் புன்னகையைமீட்டுத் தரும்வேட்கையோடு ...

மேலும் படிக்க …

உயிரிலிருந்துஉள்ளெழும்புகிறது நேசம்பல சமயங்களில்.சொற்கள் கடந்த கவிதையாய்சூழ்ந்து நிற்கிறது பரவசம். ...

மேலும் படிக்க …

தொழிற் சாலையின்உயர்ந்த கூரைகளிலும்மெளனம் கவிந்தது.மெர்க்க்குரி விளக்குகளும்துருப்பிடித்துப் போயின..ஆதிகாலக்குகையைப் போன்றஅர்த்தமற்ற இருளுக்கும்நிசப்த்த்திற்கும்யார் பொறுப்பு?..சுழன்று கொண்டிருந்தஎல்லாச் சக்கரங்களையும்இயங்கிக் கொண்டிருந்தஎல்லா உயிர்களையும்ஒரு நொடிக்குள்நிறுத்தி வைத்ததுயார்?..தங்களின்கவலைகளையும்கனவுகளையும்சோகங்களையும்நம்பிக்கைகளையும்சுமந்து வந்தநம்மைமுடமாக்கியது யார்?..கண்களைஎதிர் காலத்தைக்குருடாக்கியது யார்?..அரை வயிற்றுக் ...

"காலியாய்க் கிடக்கிறதுஅரிசிப் பானைததும்புகிற்துவிழிக்குடம்இதயம் நோகிறதுதாயே உன்னை நான்எப்படிக் காப்பாற்றுவேன்?இனியும் நான்இங்கே இருக்க முடியாது -அதோமக்கள், படை செல்கிறதுமலைகள் அதிரும் ஒலிகேட்கிறதுமாட மாளிகை நொறுங்கும்ஒலி கேட்கிறதுஇனியும் என்னைக்காத்திருக்க வைக்காதேதாயேநானும்அங்கே ...

ஓடு! ஓடு!கடித்துக் குதறிவிடும்ஓடு !உயிர் பிழைக்கும் ஆசையில்லையா?ஓடு ! ஓடு ! ஓடிவிடு !நீ நினைப்பதுபோல்அது சைவமில்லை'இவர்களை' நம்பி நிற்காதே! ஓடு !.'வெள்ளைப் புறா'சமாதான சின்னமில்லைஅதன் கூட்டுக்குள்எப்போதும் ...

அயல்நாட்டுக் கடனில்அலங்காரம் செய்கிறாரகள் 'பாரதமாதாவுக்கு'..உதட்டு சாயத்திற்கு மட்டும்உனது இரத்தம்..ஒப்பனைகளின் சுமைதாளாமல்நெளிகிறது தேசியக்கொடி..பொட்டுவைப்பதும் இந்து தர்மம்பொட்டுக் கட்டுவதும் இந்துதர்மம்..தயங்கும் தேசத்திற்கு புத்தி சொல்லிதாராளமாய் விடுகிறார்கள் தூது..அப்பன் வருவான் மகன் ...

தேர்தல் காலங்களில்சூறாவளிச் சுற்றுப் பயணம்..சூறாவளி ஓய்ந்தபின்வாக்காளர்களின்பிணங்களின் மீதும்வாக்குறுதி வழங்கஇன்னொரு பயணம்...உங்கள்ஒரு சொட்டு கண்ணீர்கூடவெள்ள அபாயத்தைஅதிகரிக்கக் கூடும்..உங்களால் சாவதைவிடவும்உங்களால் வாழ்வது கொடிது...விதைக்க அகழந்த மண்ணையும்வேரிலேயே பொத்திவைத்துவியர்வையில் குளிர்விக்கும்எங்கள் மேல்எப்படி ...

  "எனது கவிதைகள்சாகட்டும்போர்க்களத்தின்சாதாரணச்சிப்பாயைப் போல"...-கவிஞர் மாயகாவ்ஸ்கி     ...

புதிதாய் ஏதும் போதை தேவையில்லைவாக்குறுதிகளே போதும்..தேர்தல் காலம் விசித்திரமானதுதிகைக்க வைக்கும் மாற்றம் நிறைந்தது..பாழாய்ப்போன குட்டிச் சுவரிலும்சுவரொட்டி துளிர்க்கும்சூரியஒளி புக முடியாமூத்திரச் சந்திலும்'சின்னங்கள்' பூக்கும்ஒட்டடைக் கோலும் கையுமாய்ஓடிவரும் சிலந்திகள் ...

  ஒரு காந்தியால் ஏற்பட்டஅகிம்சையின் இரணமே ஆறவில்லைஆயிரம் காந்தி அமைதி ஊர்வவலமா?பகத்சிங் படையல்லவாபாட்டாளிவர்க்கத்திற்குத் தேவை என்றேன்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்வர்க்க ஸ்தாபனம் இல்ல தோழர்என்றார் அந்த மார்க்சிஸ்டு கட்சி ...

வீட்டில் புரையேறும்போதும்யாரோ நினைப்பதாய்உறவு பாராட்டும் உள்ளங்களேவெளியே சிலர் போராடும்போதுநீங்கள் உறவாக நினைத்ததுண்டா?தனது நெல்லுக்கும் கரும்புக்கும்நியாயா விலை கேட்கிறான் விவசாயிஅவனது தற்கொலைக்கான மருந்தையும்அந்நியக் கம்பெனிகளிடம்வாங்கச் சொல்லிவர்த்தகச் சட்டம் போடுகிறது ...

மேலும் படிக்க …

  நக்சலைட்டுகளைஇயங்கவிடாமல் செய்துவிட்டதாம் அரசுநம்புகிறார்கள் சிலர்.உண்மையில்இயங்கமுடியவில்லை மக்களால்..கத்திக்கு எத்தனைச் சாணைபிடித்தாலும்ஒரு இழவு விசாரித்துவரபேருந்து கட்டணத்தைப்பிடிக்க முடியாமல்துருப்பிடித்துக் கிடக்கிறதுதொழிலாளியின் வாழ்க்கை..அங்கங்கே ஆள் வைத்துபணத்தாலே கண்ணி வைத்துஎத்தனை முறை கிளப்பினாலும்எழுப்ப முடியவில்லை'எம்ப்ளாய்மெண்ட்' ...

"ஏ சுயநல அறிவுஜீவிகளே ! நீங்கள் தப்பமாட்டீர்கள் !..உங்களுடைய கவிதைகளிலும் கதைகளிலும் இடம் பிடிக்க முடியாதவர்கள் ஆனால் உங்களுக்கு உண்டி சமைக்கும் உங்களுடைய ஆடையை விடுக்கும் உங்களுடைய காரை ஓட்டும்உங்களுடைய பூந்தொட்டியைப் பராமரிக்கும் உங்களுடைய நாயைக் குளிப்பாட்டும் அவர்கள் ...

 என்னையும் எப்படி இந்துவாக்கினர்?.. யாரெல்லாம் இசுலாமியர் இல்லையோ யாரெல்லாம் கிறித்தவர் இல்லையோ என்பதில் தொடங்கி யாரெல்லாம் மனிதர்கள் இல்லையோ என்ற பரிணாமத்தில் மாட்டிக் கொண்டேனோ நானும்?.. எப்படி நானும் இந்துவாய்...... "சூத்திரன்"- என்ற சங்கரமடத்தின் கழிப்பறை வாக்கியத்தை பெரும் "பாக்கியம்" என்று சுமந்து திரியும் தாமரைக்கனியின்தோலைப் போல எனக்குத் தோல் தடிப்பில்லையே!.. தமிழ் "நீச பாஷை" ...
Load More