இந்த உலகத்தில் ஜனநாயகம் என்பது மூலதனத்தின் சுதந்திரம்தான். இதற்கு இசைவாகத் தான் கருத்துகள் முதல் அனைத்தும் உருவாகக்கப்படுகின்றன. இந்த ஜனநாயக உலகத்;தின் வௌ;வேறு காலகட்ட சுதந்திரத்தின் உரிமைபற்றி, ...

மேலும் படிக்க: பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும், வன்முறையும் யாருக்கு எதிராக கையாளப்படுகின்றது? இந்த உலகை ஆளும் ஜனநாயகவாதிகளுக்கு எதிராகவும், அதை பதுகாக்கும் புத்திஐPவிகளுக்கும் எதிராகவே

மார்க்சியத்துக்கு எதிராக திட்டவட்டமாக வெளிப்படுத்தி இயங்க வெளிக்கிட்டுள்ள, பிரான்சில்  இருந்து வெளிவரும் அம்மா புரட்டாதி 2000 இதழில், "வன்முறை எழுத்து" என்ற தலைப்பில் ஜெர்மனிய மார்க்சிய தலைவர் ...

மேலும் படிக்க: ஸ்ராலினை நிராகரிக்கும் கோட்பாடு, மார்க்சிய உள்ளடக்கம் எதுவுமற்ற வெற்றுப் பிதற்றலே.

இனி இந்த இடதுசாரி வேடதாரிகளைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்;. இடதுசாரி மார்க்சிய ஆய்வளராக, ஸ்டாலின் எதிர்ப்பு வாதிகளாக திகழ்ந்த அறிவுத்துறை கோட்பாட்டுளரகளான ரஸ்ஸல், ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ...

மேலும் படிக்க: இடது சாரி வேடங்களின் பின்பாக மார்க்சியத்தை வளர்ப்பவர்களின் சொந்த முகங்கள் பற்றி

கம்யூனிஸ்டுகள் 10 கோடி மக்களை தனது வர்க்கப் போராட்ட பாதையில் கொன்று விட்டதாக, சோவியத் புரட்சி முதல் புரட்சிகான ஆயுதத் தயாரிப்பு நடந்த பிரதேசம் ஈறாக, இன்று ...

மேலும் படிக்க: ஸ்டாலின் பற்றிய அவதூறுகளின் தோற்றமும், அதன் உள்ளடக்கமும்

ஸ்ராலினுக்கு எதிராக போராடியவர்களில் முக்கியமானவர் டிராட்ஸ்கியாவர். இவர் "ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது" என்று கூறி மேற்கின் புரட்சி வரும் வரை காத்திருக்க அறை கூவியதன் ...

மேலும் படிக்க: பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் வர்க்கப் போராட்டத்தை "இடைவிடாது" தொடர்வதை எதிர்த்து நின்ற, முக்கிய எதிராளியான டிராட்ஸ்கியின் "நிரந்தரமான" அரசியல் பாத்திரம் என்ன?