சமர் - 23 : 07 -1998

கிழக்கும் மேற்கும் என்ற அனைத்துலகத் தமிழ்படைப்புகளின் தொகுப்பு என்ற பெயரில் ஒன்றை லன்டன் தமழர் நலன் புரிசங்கம் வெளியிட்டுள்ளது. ...

மேலும் படிக்க: ஆயிரம் ஆண்டு மேற்கு சூறையாடல் போதும் இனி நாம் எமது சொந்த காலில் நிற்க போராடுவோம்.

அண்மையில் பாரிஸ் வந்திருந்த சரிநிகர், மற்றும் மேர்ஐ நிறுவனத்தின் முக்கிய நிர்வாக உறுப்பினர் வெளிப்படுத்திய சில கருத்துக்களை அறியக் கூடியதாக இருந்தது. ...

மேலும் படிக்க: சரிநிகரில் உள்ள பெரும் தேசியவாதிகளின் திட்டமிட்ட தமிழ் தேசிய ஒடுக்குமுறை வெளிப்படும் நிலையில்.

இந்தியாவின் பாரதயிஐனதா என்ற இராமனின் வானரங்கள் ஆட்சியேறி உள்ள நிலையில். தமிழ் ஈழதேசிய வடுதலைபோராட்ட அணிகளின் குழப்பத்துடன் கூடிய அரசியல் எதிர்பார்ப்பு, மேலும் தேசிய விடுதலைப் போராட்டத்தை ...

மேலும் படிக்க: இந்தியாவின் வானரங்களின் ஆட்சியும் விடுதலைபுலிகளின் குழப்பமும்.

சக்தி 4.3 இதழில் வெளியாகியிருந்த சில கருத்துகளை விமர்சனம் செய்ய வேண்டிய அளவிற்கு எதிர்புரட்சியை கோருவதாகும. இதை ஒத்த ஒரு விமர்சனம் சக்திக்கும் எழுதியிருந்தேன். ...

மேலும் படிக்க: எதிரியுடன் கூட்டுச் சேர்ந்த போராட்டம் எதிரி சர்பானதே ஒழிய மக்கள் சார்பானது அல்ல

சிங்கள பேரினவாத பாசிச ஆட்சியாளர்களின் பாத தூசு தட்டி மீளவும் ஒரு வரலாற்று துரோகத்தை முன்னைநாள் போராளி இயக்கங்களும் இன்றைய துரோகிகளும் அரங்கேற்றினர். 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ...

மேலும் படிக்க: பேரினவாத சிங்கள பாசிச அரசின் ஐனநாயகம் பற்றிய கபட நாடகத்தின் முன் புலிகளின் சுத்த இராணுவவாதம் செயல் அற்று போய் உள்ளது

இலண்டனில் இருந்து புலம் என்ற சஞ்சிகை ஒன்று வெளிவந்துள்ளது. இலணடன் ஐ.பி.சி தமிழ் வானொலிப் பிரிவால் நடத்தப்படும் இச்சஞ்சிகை தனது முதலாவது இதழிலேயே தன்னைத்தான் நிர்வாணமாக்கியுள்ளது. ...

மேலும் படிக்க: ஐ.பி.சியின் ' புலம் " சஞ்சிகை முதலாளித்துவத்திற்கும் பொய்க்கும் வக்காலத்து வாங்குகிறது.

1-07 ஐனவரி 1998 ஈழமுரசு இதழில் ' சின்ன விளக்கம் ஆனால்---நீண்டு போயிட்டுது " என தலைப்பிட்ட அலசல் ஒன்றை சடையர் செய்து இருந்தார். nஐர்மனியில் இருந்து ...

மேலும் படிக்க: இன்று தேவை உலகம் தழுவிய பார்வை ஒழிய இனம் தழுவிய இனவாதப் பார்லையல்ல

1988ம் ஆண்டு இலங்கைப் புரட்சிகர போராட்ட பாதையில் விமேலேஸ்வரன் என்ற மனிதனை இழந்த நிகழ்வு, வரலாற்றுப் பாதையில் மறக்க முடியாதவையாக நீடிக்கும். ஆம் மக்களுக்காக இறுதிவரை சமரசமின்றி ...

சரிநிகர் 132இல் தலித்தியக் குறிப்புகள் என்ற அருந்ததியின் கட்டுரை எப்படி மார்க்சியத்துக்கு எதிராக சுரண்டும் வர்க்கத்தை பாதுகாக்க முன்வைக்கப்படுகிறது எனப்பார்ப்போம் ...

மேலும் படிக்க: தலித்தியத்தின் சுரண்டும். சுரண்டப்படும் என இரு பிளவுகளை கொண்டது இதை மூடிமறைக்கும் அனைத்து கோட்பாடும் இன்றைய சமுக அமைப்பை பாதுகாப்பதே

சரிநிகர் 126 இல் தங்கத்துரை கொலை தொடர்பாக நாசமறுப்பான் எழுதிய தொடர்ச்சியின் இறுதியில் 'தங்கத்தரை அவர்களது மரணம் துயர் தருவது. யார் செய்திருந்தாலும் அது கண்டனத்தக்குரியதே. அவரது ...

மேலும் படிக்க: தங்கத்துரைக்கு சரிநிகர் செலுத்திய அநுதாபம் எந்த வர்க்கத்துக்க சார்பானது

சரிநிகர் 139 இல் (ஐன 29-பெப் 11) "பெண்ணியத்தின் ஒழுக்கம் என்ன?" என கேள்வி எழுபிய சங்கமனின் ஒரு அலசல் வெளியாகியிருந்தது. பெண் விடுதலை தொடர்பாக டிஷ்கோவின் ...

மேலும் படிக்க: கட்டற்ற சுதந்திரத்தை கோரும் பெண்ணியம் ஆணாதிக்கத்தை தக்கவைத்த விபச்சாரத்தை கோருவதே

Load More