99.9 வீதமான   செய்தி அமைப்பு ஏகாதிபத்தியத்தின் மக்கள் தொடர்பு சாதனங்கள் அனைத்தும்  விடாப்பிடி யாகத் தொடர்ச்சியாக  போல்போட் டிற்கு எதிரான அவப் பிரச்சாரத்தை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.   ...

மேலும் படிக்க …

சமரானது கேள்வி-பதில் பகுதி ஒன்றை தொடர்ச்சியாக வெளியிட உத்தேசித்துள்ளது. உங்கள், எங்கள் கேள்விகளை, கேள்விக்கு உட்படுத்தி, எமது சமுதாய அறிவை உயர்த்துவது என்ற அடிப்படையில் வெளிவரும் இப்பகுதிக்கு, ...

மேலும் படிக்க …

தமிழ் இன அழிப்பை சந்திரிகா அரசு  தலைமையில் வேகப்படுத்தும் வகையில் சமாதானத்திற்கான யுத்தம் என கூறிய படி சிங்கள் இனவெறி காட்டுத்தாபார் கட்டவிழ்த்து விட்டுள்ளது. யாழ் நோக்கிய ...

மேலும் படிக்க …

குருஷ்டிஷ்தான் தொழிலாளர் கட்சியை அழிக்கும் நோக்கில் துருக்கிய  பாசிச இராணுவசர்வாதிகாரிகள் தமது எல்லையைக் கடந்து ஈராக்கினுள் புகுந்து  தாக்குதலை நடாத்தி 998 பேருக்குமேல் படுகொலை  செய்துள்ளதுடன்,  தொடந்து ...

மேலும் படிக்க …

சரிநிகர் 122 இல் ''ஆணில்ப+த்த கலாப+ர்வமும் முகிழ்த்த ரசனையும்'' என சுவீஸ்  ரவீந்திரன் ஒரு விமர்சனக் கடிதம் எழுதியிருந்தார்.   அதில் வரும் மார்க்சிய விரோத கருத்துத் திணிப்பபை ...

மேலும் படிக்க …

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பிரதித் தலைவர் சு.று.ஆவ விNதிலக்கா நீர், மற்றும் தொலைபேசி விலை உயர்வு தொடர்பாக குறிப்பிடும் போது, உலக வங்கியின் கட்டாயப்படுத்தலாலே ...

இஸ்ரேல் பலஸ்தீன ஒப்பந்தத்தை இலங்கையில் இனப்பிரச்சனைக்கு மாற்றாக முன்வைக்கக் கோரி பல வேறுபிரிலும் முன் தள்ளப்படுகிறது. இஸ்ரேல் பலஸ்தீனம் வழியில்  ஈழப் போராட்டத்தைக் கைவிடப் புலிகளைக் கோருகின்றனர். ...

மேலும் படிக்க …

மாவோ சொன்னார் '' பொருட்களின் சாராம்சத்தை உள்ளடக்கத்தில் தேடவேண்டும்  உலுவத்தில் அல்ல'' என்றார். ஆம் போலந்து போலிகள் உருவத்தில் கம்யுனிஸ்ட்டுக்கள்  .உள்ளடக்கத்தில் முதலாளித்துவத்தின் பிரதிநிதிகள். உலக பன்னாட்டு ...

சரிநிகர் 109 இல் ( நவம்பர் 07 நவ 20 ) புதியஜனநாயகக்கட்சியைச் சேர்ந்த சிவசேகரம் மூன்றாம் உலகில் சோவியத் தலையீட்டையொட்டி கூறுவதைப்பார்ப்போம். "சோவியத்ஒன்றியம் ஒரு சமுக ஏகாதிபத்தியம் ...

சரிநிகர் 124 இல் திட்டமிட்ட மார்க்சிய விரோத கோட்பாட்டை வெளிப்படுத்தும்  மூன்று செய்திக் கட்டுரைகள் வெளிவந்திருந்தன. தலித்தியக் குறிபுக்கள், பின் நவீனத்துவமும் பின் காலனித்துவமும் சிலபுதிய புத்தகங்கள்  ...

மேலும் படிக்க …

சரிநிகர் 114 இல் (ஜனவரி 23 பெப் 05 1997)இதழில் ''சரிநிகர் போற்றுவது இல்லை''எனத் தலைப்பிட்டு அ.மார்க்ஸ்,   சத்யா என இருவர் பெயர் போட்டு ஒரு  செய்தி ...

மேலும் படிக்க …

இலங்கையில் உலக வங்கியின் ஆதிக்கம்  உள்ளுர் தேசிய  செல்வங் களை முடக்குவது அல்லது தனியார் ஆக்குவது என்ற அடிப்படைக் கொள் ளையாகும். ...

மேலும் படிக்க …

16.1.1996 தொழிலாளர்பாதையின்  புரட்சி கம்ய+னிஸக் கட்சி  ( இவர்கள் தமது பெயரை அண்மையில் சோசலிச சமத்துவக் கட்சி ) என மாற்றி மேலும் சீரழிக்கின்றனர். பாசிசபார்பானிய இந்து ...

மேலும் படிக்க …

புல்காரில் 2ஆம் உலக யுத்த முடிவில் அங்கு போராடிய கமினிஸ்ட்டுக்களும் அந்நாட்டை மீட்ட செம்படையும்  இணைந்து சோசலிச அரசை நிறுவன. இந்த ஆரம்ப முயற்சியை 1950ன் இறுதியில்   ...

மேலும் படிக்க …

பிரஞ்சு தேர்தல் ஜனாதிபதியின் விருப்பை மீறியவகையில் முடிந்துள்ளது. ஜனாதிபதிக்கு சார்பான பாரளுமன்றத் தில் இருந்து அறுதிப் பெரும்பான்மை இன்னமும் ஒருவருட ஆளும் தகுதியை கொண்டு இருந்த நிலையில்  ...

மேலும் படிக்க …

மாற்று இலக்கியம் என்ற பெயரில் ஏகாதிபத்தியசக்திகளை நக்கவிரும்பும் இந்த இலக்கிய ஆர்வலர்கள் புலம்பெயர் சமூகத்தின் எதிரிகளாவர். ...

மேலும் படிக்க …

Load More