ம் பக்கத் தொடர்... நகைச்சுவைக்குரிய ஒரு வரியாகும். இதைத் தொடர்ந்துள்ள அடுத்தவரி "கடந்த காலங்களில் அருந்ததி பதித்த இலக்கியச் சுவடுகள்: கனதியானவை. பிரான்ஸ் புகலிட இலக்கியம் அரந்ததியைக் கடந்து: ...

இந்திய ஏகாதிபத்தியங்களது  நலன்களுக்கு, தேசங்கடந்த  பன்னாட்டு  நிறுவனங்களின் கொள்கைக்கு கதவை அகலத்திறந் விட்டுள்ளது  இந்திய  மக்கள்  விரோத  அரசு. அந்நிய முதலாளிகள் இந்திய மக்களை  சுரண்டவும்,   இயற்கை வளங்களை சூறையாடி  ...

பீகார் , நிலப்பிரபுத்துவ கொடுகோன்மையும் மேல்சாதி ஆதிக்கவெறியும் கோலோச்சுகின்ற இந்திய மாநிலம்  இராஜபுத்திரர்கள், ப+மிகார்,  குர்மி , யாதவ் போன்ற மேல்சாதி நிலப்பிரபுக்களும் , சாதி ஆதிக்க ...

மேலும் படிக்க …

ஜெர்மனிய அரசும், அதன் அரசுயந்திர உறுப்புமான பொலிஸ் நாசிஸ்ட்டுக்களின் வாரிசுகள் தான் என்பதை அண்மைய சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை மீளவும் ஒரு முறை தெளிவாக்கியுள்ளது. 5-5-96ல் சர்வதேச ...

சரிநிகர் 92ல் மனித உரிமைக ளுக்கான பல்கலைக்கழக ஆசிரி யர் சங்க உறுப்பினர் கலாநிதி சிறிதரனின் வாக்குமூலத்தைப் பார்ப்போம்:- "புலிகளின் பிரதான அரசியல், யுத்தம் யுத்தம் என்பது, தீய ...

எம்மவர்கள் வடக்கத்தையான் என்று அழைக்கும் மக்கள் பல நூற்றாண்டுகளாக எழுத்தில்லாத அடிமைகளாக இருக்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை எந்தப் பிரிவு மக்களுக்கு கிடைக்கும் அற்ப சலுகைகள் கூட இந்த ...

மேலும் படிக்க …

உலகெங்கும் ஒரு குடையின் கீழ் ஆளம் கனவுகளுடன், உலகிலுள்ள அனைத்து உற்பத்தியையும் தனியார் மயப்படுத்த உலக முதலாளிகள் கோரி வருகின்றனர். இதன் தொடர்ச்சியில் உலக முதலாளிகள் தரகு ...

மேலும் படிக்க …

கடந்து சென்ற நவம்பர் மார்கழி மாதம் பிரான்சின் வரலாற்றில் மீண்டும் ஒரு முறை பாட்டாளி வர்க்கம் தனது போர்க்குணாம்சத்தை உலகுக்குப் பறைசாற்றியது. பிரஞ்சு மக்களின் போர்க்குணத்துடன் கூடிய ...

மேலும் படிக்க …

தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியின் ஆரம்பம் முதலே உருவான மக்கள் விரோத நடவடிக்கைகள், அப்போராட்டத்தையும் , போராடிய சக்திகளையும் பல பரிணாமங் கொண்ட சிந்தனைக்குள்ளும், அதன் தொடர்ச்சியில் ...

மேலும் படிக்க …

18.07.1988 ல் விமலேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டான். ஏன்?   பின்தங்கிய மாவட்டமான கிளிநொச்சியில் பிறந்த விமலேஸ்வரன் மக்களின் துன்ப துயரங்களைக் கண்டு அதற்கெதிராகப் போராட உணர்ந்து P.L.O.T இன் மாணவர் அவையாவன வுநுளுழு ...

மேலும் படிக்க …

கடந்த 15 வருட கால தேசிய விடுதலைப் போராட்டமானது இன்று முன்னொரு போதும் இல்லாத ஒரு பின்னடைவை சந்தித்துள்ளது. யாழ் குடா நாட்டை முற்றுமுழுதாகவே இராணுவம் கைப்பற்றியுள்ள ...

மேலும் படிக்க …

That's All