ஓவியம் வரைந்தான் -- அவன் தன்உளத்தினை வரைந்தான்!ஒல்லிஇடை எழில் முல்லை நகை இருவில்லைநிகர் நுதல் செல்வியை வைத்தேஓவியம் வரைந்தான்!கூவும் குயில்தனைக் கூவா திருத்திக்கூந்தல் சரிந்ததென் றேந்தித் திருத்திமாவின் ...

மந்தையின் மாடு திரும்பையிலே -- அவள்மாமன் வரும் அந்தி நேரத்திலேகுந்தி இருந்தவள் வீடு சென்றாள் -- அவள்கூட இருந்தாரையும் மறந்தாள்!தொந்தி மறைத்திட வேட்டிகட்டி -- அவன்தூக்கி வந்தானொரு ...

வருகின்றார் தபால்காரர் -- கடிதம்தருகின்றாரோ இல்லையோ?வருகின்றார் தபால்காரர்!தருகின்றார் கடிதம் எனினும் அதுஎனக்குரியதோ என் தந்தைக் குரியதோ?வருகின்றார் தபால்காரர்!வரும் அக்கடிதம் அவர் வரைந்ததோமாமியார் வரைந்ததோ?திருமணாளர் வரைந்த தாயினும்வருவதாய் இருக் ...

காடைக் காரக் குறவன் வந்துபாடப் பாடக் குறத்தி தான்கூடக் கூடப் பாடி ஆடிக்குலுங்கக் குலுங்கச் சிரித்தனள்சாடச் சாட ஒருபுறப் பறைதக தக வென் றாடினாள்போடப் போடப் புதுப் ...

சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன் -- நல்லசேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்!பார்த்துப் பறித்த தாமரைப்பூத்தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன்பூத்த முகத் தாமரையாள்புதுமை காட்டி மயங்கி ...

கசங்கு சீவடி பிரம்பு செற்றடிகைவேலை முடித் திடலாம் -- நம்பசங்கள் பசிக்கு விரைவில் சென்றால்பழயதைக் கொடுத் திடலாம் பிசைந்து வைத்துள மாவும் தேனும்பீர்க்கங் கொடியின் ஓரம் -- ...

வெய்யில் தாழ வரச் சொல்லடி -- இந்தத்தையல் சொன்ன தாகச் சொல்லடிவெய்யில் தாழ வரச் சொல்லடிகையில் கோடாலி கொண்டுகட்டை பிளப் பாரைக் கண்டுகொய்யாக் கனியை இன்றுகொய்து போக ...

அழுக்குத் துணிக்குள்ளே அறத்தோடு பிணைந்துள்ளஅவ்வுயிரே என்றன் ஆருயிராம்!பழுப்பேறக் காய்ச்சிய இருப்பினைத் தூக்கிஉழைப்பாலும் உணர்வாலும் உலகை உண்டாக்கி -- இவ்அழுக்குத் துணிக்குள்ளே...பழக்காடும் கிளியும்போல் நானும் அத்தானும்பகற்போதைக் கழித்தபின் அவன் ...

ஆலையின் சங்கேநீ ஊதாயோ? மணிஐந்தான பின்னும் பஞ்சாலையின்...காலைமுதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே,வேலை செய்தாரேஎன் வீட்டை மிதிக்கவே ஆலையின் சங்கே...மேலைத் திசைதனில் வெய்யிலும் சாய்ந்ததேவீதி பார்த்திருந்தஎன் கண்ணும் ஓய்ந்ததேமேலும் ...

களை யெடுக்கின்றாள் -- அதோகட்டழகுடையாள் சிற்றிடையாள் அதோகளை யெடுக்கின்றாள்!வளவயல்தனில் மங்கைமாருடன்இளங் கரும்பிடைச் செங்கரும்பு போல்களை யெடுக்கின்றாள்!கவிழ்ந்த தாமரை முகம் திரும்புமா?--அந்தக்கவிதை ஓவியம்எனை விரும்புமா?அவிழ்ந்து வீழ்ந்த கருங்கூந்தலாம்அருவிநீரில் எப்போது ...

சென்று பொழுதுசாய--வருகின்றேனடி விரைவாக!இன்று தவறினால் ஈரம் போகுமடிஇருட்டிப் போகுமுன் விதைக்கலாகுமடி-- சென்றுவேலி முள்சுமந்த கூலிகொடடிஆள் வந்தால்--நீவேளை ஆகுமுன் கொண்டுவாகூழிருந்தால்!வேலைக்காகப் பகல் போதில்உன்னைப் பிரிந்தால்விடியுமட்டும் யார் கேட்பர்காதல் புரிந்தால்-- ...

இழை யெலாம் அவள் பூங்குழலோ! கைத்தறியின்-- இழைபிழைசெய்தாள் என்றுதாய் துரத்தினாள்--என்விழியெலாம் அவளையே பொருத்தினாள்தொழில் முடிந்ததும் உணவுண்டு--நான்தூங்கு முன்னே எனைக் கண்டு--மங்கை,"எழுதினீர்களா மேற்கொண்டு-- பதில்என்தாய்க்" கென்று கேட்டதுண்டு--தேன்பிழியும் அவளிதழ் ...

நடை ஓவியங்கள்! அடடா!நடுவீதியிற் பாவோடும் மடவார்--நடை ஓவியங்கள்!இடதுகைத் திரிவட்டம் எழிலொடு சுழலும்ஏந்தும் வலதுகை வீசுமுள் அசையும்--நடை ஓவியங்கள்!தண்டை யாடிடும் காலில்!கெண்டை விழிபோகும் நூலில்!கொண்டை மேலெலாம் நறுமலர்க் காடுகொடியிடை ...

மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?வஞ்சிஎன் றழைத்தான் ஏனென்றேன் மாலை!--மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?பாடொரு பாட்டென்றேன் பாடி இருந்தான்பைந்தமிழ் கேட்டுநான் ஆடி யிருந்தேன்--மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?"ஓடையில் தாமரை ...

அதோ பாரடி அவரே என் கணவர்--அதோ பாரடி!புதுமாட்டு வண்டி ஓட்டிப்போகின்றார் என்னை வாட்டி!அதோ பாரடி!இருப்பவர் உள்ளே முதலாளி செட்டிஏறுகால் மேல்தானென் சர்க்கரைக் கட்டிதெரிய வில்லையோடி தலையில் துப்பட்டி?சேரனே ...

[திராவிடர் புரட்சித் திருமணம் இந்நாளில் முன்னாளிற்போலின்றிப் பெருமக்களால் மிகுதியும் மெற்கொள்ளப்பட்டுவருகிறது. ஆங்காங்கு - அன்றன்று, திராவிடர்புரட்சித் திருமணங்கள். சில அல்ல, மிகப் பல!மணம் நடத்துவோர் சிற்றூராயினும் - ...
Load More