முதலில் உண்டானது தமிழ்புனல்சூழ்ந்து வடிந்து போனநிலத்திலே "புதிய நாளை"மனிதப்பைங் கூழ்மு ளைத்தேவகுத்தது! மனித வாழ்வை,இனியநற் றமிழே நீதான்எழுப்பினை! தமிழன் கண்டகனவுதான், இந்நாள் வையக்கவின்வாழ்வாய் மலர்ந்த தன்றோ?இசை கூத்தின் ...

எத்தனை வகைத் தெருக்கள்!என்னென்ன வகை இல்லங்கள்!ஒத்திடும் சுண்ண வேலைஉயர் மரவேலை செய்யும்அத்திறம் வேறே; மற்றும்அவரவர்க் கமைந்த தானகைத்திறம் வேறே என்றுகாட்டின கட்டிடங்கள்.இயற்கையின் உயிர்கட் குள்ளேமனிதன்தான் எவற்றி னுக்கும்உயர்ச்சியும், ...

நெடுஞ் சாலை எனை அழைத்துநேராகச் சென்று, பின்னர்,இடையிலோர் முடக்கைக் காட்டிஏகிற்று ! நானோ ஒற்றைஅடிப்பாதை கண்டேன், அங்கோர்ஆலின்கீழ்க் காலி மேய்க்கும்இடைப்பையன் இருந்தான்; என்னை" எந்தஊர்" என்று கேட்டான்.புதுச்சேரி ...

வாடிய உயிர்கள அணைப்பாய்ஆடிஓ டிப்போய் இட்டும்,அருந்துதல் அருந்தி யும், பின்வாடியே இருக்கும் வையமக்களை, உயிர்க்கூட் டத்தை,ஓடியே அணைப்பாய் உன்றன்மணிநீலச் சிறகளாவமூடுவாய் இருளே, அன்பின்முழக்கமே, உனக்கு நன்றி!இருளின் பகலாடை ...

முக்கு, கண், வால், பசுமைஇலவின்காய் போலும் செக்கச்செவேலென இருக்கும் மூக்கும்,இலகிடு மணல் தக்காளிஎழில்ஒளிச் செங்காய்க் கண்ணும்,நிலைஒளி தழுவும் மாவின்நெட்டிலை வாலும், கொண்டாய்,பலர்புகழ் கின்ற பச்சைப்பசுங்கிளி வாராய் ! ...

கூட்டின் திறப்பு, புறாக்களின் குதிப்புவீட்டுக்கு வெளிப் புறத்தில்வேலன்வந் தேபு றாவின்கூட்டினைத் திறக்கு முன்பு"குடுகுடு" எனக்கு தித்தல்கேட்டது காதில் ! கூட்டைத்திறந்ததும் கீழ்ச் சரிந்தகோட்டுப்பூப் போற்பு றாக்கள்குதித்தன கூட்டி ...

அடி, கிளை, காய், இலை, நிழல்ஆயிரம் கிளைகள் கொண்டஅடிமரம் பெரிய யானை!போயின மிலார்கள் வானில் !பொலிந்தன பவளக் காய்கள் !காயினை நிழலாற் காக்கும்இலையெலாம், உள்ளங் கைகள் !ஆயஊர் ...

விண்மீன் நிறைந்த வான்மண்மீதில் உழைப்பா ரெல்லாம்வறியராம்! உரிமை கேட்டால்புண்மீதில் அம்பு பாய்ச்சும்புலையர்செல் வராம்; இதைத் தன்கண்மீதில் பகலி லெல்லாம்கண்டுகண் டந்திக் குப்பின்விண்மீனாய்க் கொப்ப ளித்தவிரிவானம் பாராய் தம்பி!நிலாச்சேவல், ...

எழுந்த ஞாயிறுஒளிப்பொருள் நீ! நீ ஞாலத்தொருபொருள், வாராய்! நெஞ்சக்களிப்பினில் கூத்தைச் சேர்க்கும்கனற் பொரு ளே, ஆழ் நீரில்வெளிப்பட எழுந்தாய்; ஓகோவிண்ணெலாம் பொன்னை அள்ளித்தெளிக்கின்றாய் ; கடலிற் பொங்கும்திரையெலாம் ...

நீர், இலை, நீர்த்துளிகள்கண்ணாடித் தரையின் மீதுகண்கவர் பச்சைத் தட்டில்எண்ணாத ஒளிமுத்துக்கள்இறைந்தது போல்கு ளத்துத்தண்ணீரி லேப டர்ந்ததாமரை இலையும், மேலேதெண்ணீரின் துளியும் கண்டேன்உவப்போடு வீடு சேர்ந்தேன்.தாமரையின் சிற்றரும்புசிலநாட்கள் சென்ற ...

நீரற்ற ஆற்றுப்பாதைஇருபக்கம் மண்மே டிட்டும்,இடைஆழ்ந்தும், நீள மானஒருபாதை கண்டேன், அந்தப்பாதையின் உள்இ டத்தில்உரித்தநற் றாழம் பூவின்நறும்பொடி உதிர்த்த தைப்போல்பெருமணல், அதன்மே லெல்லாம்கதிரொளிப் பெருக்கம், கண்டேன்!வழிப் போக்குமணல்சுடும்; வழிச்செல் ...

மாலை வானும் குன்றமும்தங்கத்தை உருக்கி விட்டவானோடை தன்னிலே ஓர்செங்கதிர் மாணிக் கத்துச்செழும்பழம் முழுகும் மாலை,செங்குத்தாய் உயர்ந்த குன்றின்மரகதத் திருமே னிக்குமங்காத பவழம் போர்த்துவைத்தது வையம் காண !ஒளியும் ...

மலைப்பு வழிநாடினேன்; நடந்தேன்; என்றன்நகரஓ வியத்தைத் தாண்டித்தேடினேன்; சிற்று஡ர் தந்தகாட்சியைச் சிதைத்தேன்; சென்றேன்;பாடினேன்; பறந்தேன்; தேய்ந்தபாதையை இழந்தேன். அங்கேமாடிவீ டொன்று மில்லைமரங்களோ பேசவில்ல!வழியடையாளம்மேன் மேலும் நடந்தேன்; அங்கே'மேற்றிசை ...

மென்காற்றும் வன்காற்றும்அண்டங்கள் கோடி கோடிஅனைத்தையும் தன்ன கத்தேகொண்ட ஓர் பெரும் புறத்தில்கூத்திடு கின்ற காற்றே!திண்குன்றைத் து஡ள் து஡ளாகச்செயினும் செய்வாய் நீஓர்துண்துளி அனிச்சப் பூவும்நோகாது நுழைந்தும் செல்வாய்!தென்னாடுபெற்ற செல்வம்உன்னிடம் ...

மணல், அலைகள்ஊருக்குக் கிழக்கே உள்ளபெருங்கடல் ஓர மெல்லாம்,கீரியின் உடல் வண் ணம் போல்மணல் மெத்தை; அம்மெத் தைமேல்நேரிடும் அலையோ கல்விநிலையத்தின் இளைஞர் போலஎபூரிப்பால் ஏறும் வீழும்;புரண்டிடும்; பாராய் ...

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!மாலையிலே மேற்றிசையில் இலகு கின்றமாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்சாலையிலே ...
Load More