கடற்கரையோரம்குடியரசு தின அணிவகுப்புக்காக நின்றிருந்தபீரங்கியைப் பார்த்துவிட்டுபேரன் கேட்டான்; ...

மேலும் படிக்க …

கூட்டத்தைக் கூட்டி வித்தையைக்காட்டதேசிய கீதம் தயார்…மேளத்தை கொட்டினால் மேலே பார்ப்பவர்களுக்குதேசியக் கொடி தயார்… ...

மேலும் படிக்க …

இப்போதெல்லாம் திரைப்படங்கள் பார்ப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. அதுவும் இந்தி திரைப்படம்? சுத்தமாகக் கிடையாது – விளங்காத மொழியென்பதால் எப்போதுமே இந்தி திரைப்படம் பார்க்க விரும்பியதில்லை. சமீப ...

மேலும் படிக்க …

நாங்கள் போலிக்கம்யூனிஸ்டு என்றைழைப்பவர்களில் முதன்மையானவர்கள் சி.பி.எம் கட்சியினர். கம்யூனிசத்தின் பெயரில் திரிபுவாதக் கொள்கைகளை தன்னகத்தே கொண்டிருந்த அந்தக் கட்சியிலிருந்துதான் மார்க்சிய லெனினிய கட்சி பிரிந்து வந்தது. ...

மேலும் படிக்க …

கையசைத்து கணவனைவழியனுப்பிய பிறகுகதவுகள் தாழிட்டால்,நீயும் நானும்வண்ணத்துப்பூச்சிகளாய்விளையாண்ட பொழுதுகள்மனதுக்குள் வந்தமரும். ...

மேலும் படிக்க …

பெரிய நீதிவான் சொன்னார்பிறகு பெரிய பாதிரியார் சொன்னார்,பிறகு பேராசிரியரும் அல்லவா சொல்லுகிறார்,“பழைய பிழையைச் செய்யாதீர்புறக்கணித்து உங்கள் வாக்குக்களை வீணாக்காதீர்”என்றுபழைய பிழை எது? ...

மேலும் படிக்க …

மலைகளைப் பகிர்ந்துண்ணஅழைத்தாய்ஆயிரமாயிரம் வெள்ளிகளைச் சூடிய வானம்கடல் அலைகளில் தத்தளித்துக் கொண்டிருந்ததுமீண்டும் மீண்டும் அழைத்தாய்காற்று மர இலைகளில் ஒளித்துக்கிடந்ததுஇரவு பனித்துளியாய் ...

மேலும் படிக்க …

விரிந்து கிடந்தது வானம்வீசியது இளங் குளிர்காற்றுஉதயனின் வெக்கை தணிக்கவெண்குடை பிடித்தன மேகங்கள்கூடிக் களித்து கலந்து கறைந்தனகார்கொண்ட மேகத்திரள்கள்பொழிந்த எள்ளு கொள்ளு… பேத்திகளைமடியில் கிடத்தித் திளைத்தனள்பூமித்தாய். ...

மேலும் படிக்க …

ஈழப் போரின் முடிவு தமிழ் மக்களுக்கு பெரும் சாபமாகவும், துயர் நிறைந்ததாகவும் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் ஈழப் போரின் வெற்றியை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியா  வடகிழக்கில் போர் ...

மேலும் படிக்க …

காலம் மாறிக் கொண்டேதான் இருக்கிறது. பல இலட்சம் ஆண்டுகள் பொழிந்த அமில மழை, அது நின்ற பின் பல ஆயிரம் ஆண்டுகள் மெதுவாக வெப்பம் அடங்கிய பூமி, படிப்படியாகக் ...

மேலும் படிக்க …

இங்கே கடல், நிலம், மலை….மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படும் !! –பாகம் – 2 “ஒவ்வொரு பேரழிவுமே ஒரு வரப்பிரசாதம்.” ஐம்பதாயிரம் மக்களைப் படுகொலை செய்து வன்னிப் போர் முடிவுக்கு ...

மேலும் படிக்க …

2009 தமிழ்மணம் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. வெற்றி பெற்ற பதிவர்களுக்கும், பங்கேற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்! இந்த போட்டியை திறம்பட நடத்தி பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணத்திற்கும், வாக்களிப்பில் ஈடுபட்ட ...

மேலும் படிக்க …

கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பாவிற்கும், அவரது ஆட்சியின் அஸ்திவாரமாக இருந்துவரும் சுரங்க முதலாளிகளான ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே இரண்டு வார காலமாக நடந்து வந்த அதிகாரச் சண்டை, ...

மேலும் படிக்க …

பிறகொரு நாளின் நள்ளிரவில்கோப்பை கவிழ்த்த ஆண்டனியின்குறியை சப்பிக் கொண்டிருந்த பொழுதில்தேவதையின் யோனியில்வார்த்தைகள் வழிந்தன. ...

மேலும் படிக்க …

உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஷூட்டிங் முடிந்து சில தினங்களே ஆன ‘ஜக்குபாய்’ திரைப்படம் இணையதளங்களில் ரிலீஸ் ஆக, தமிழ் திரைப்பட உலகம் பரபரப்புக்குள் ஆழ்ந்திருக்கிறது. ...

மேலும் படிக்க …

நண்பர்கள் சமீபத்தில் லீனா மணிமேகலை எழுதிய இரண்டு கவிதைகளைப் படித்து விட்டு கட்டுரைக்கு வரவும். ...

மேலும் படிக்க …

Load More