பெரியார், அம்பேத்கர் பற்றி  அதிகம் எழுதுகிற, பேசுகிற நீங்கள்,  சமூகநீதியின் பின்னணியில், பேராண்மை திரைப்படத்தில் ஆதிக்கசாதியின் சாதி திமிரை அம்பலப்படுத்தி பல இடங்களில் வசனம் இடம் பெற்றது. ...

மேலும் படிக்க: ‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

ராஜபக்சேவின் முன்னோடியும் அவனைப்போல் பத்து மடங்கு கொடியவனும் ஆன ஜெர்மானிய ஹிட்லர், உலகையே வளைத்து சூறையாடி கொண்டிருந்தபோது, அவனுக்கும் அவனின் கொடூர நாஜி படைக்கும் தக்க பதிலடித் ...

மேலும் படிக்க: ‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடதீர்கள்’

ஜூனியர் விகடன் பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ், இலங்கை அரசிடம் காசுவாங்கிக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகவும், அதற்காகத்தான் ‘தமிழணர்வு’ கொண்ட ஜூனியர் விகடன் ...

மேலும் படிக்க: ‘எரியிற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம்’ இதுதாண்டா தமிழ் பத்திரிகை – தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்

‘யாராஇருக்கும்அது?’ என்றஉங்களது, கட்டுரையில்எல்லாவற்றையும்குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், சுப்பிரமணியன்சுவாமியைத்தாக்கியதைப்பற்றிகுறிப்பிடவில்லையே? அதுதானேஎல்லாவற்றிற்கும்காரணம்? -கே. குமார் ...

மேலும் படிக்க: பா.ஜ.க. அலுவலகம் மீதான தாக்குதலும் சுப்பிரமணிய சுவாமி மீதான தாக்குதலும்

தமிழர்களை , தமிழை , தமிழறிஞர்களை - பார்ப்பனர்களோடும் , சமஸ்கிருதத்தோடும் ஒப்பிட்டு , கேவலப்படுத்தி , அவமானப்படுத்திப் பேசிய ஜெயகாந்தனுக்கு ‘பத்ம பூஷன் ‘ விருது ...

மேலும் படிக்க: ஜெயகாந்தனுக்குப் பொருத்தமான விருது ‘பத்ம பூஷன்’ மட்டுமல்ல ‘விபிஷணன்’ விருதும்தான்