செய்ய தேவையான பொருட்கள்:கடலை மாவு - 1/2 கப் விரும்பினால் சோடா- 1 சிட்டிகை.மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்,உப்பு தேவைக்கேற்ப.கொத்தமல்லித்தழை கொஞ்சம்.(பொடியாக அரிந்தது)பெருங்காயம் சிறிதளவு.(விரும்பினால் மசித்த உருளைக்கிழங்கு ...

மேலும் படிக்க …

பாதாம் முந்திரி பர்பி [சரியாக வரவில்லை என்றால் பாதாம் முந்திரி அல்வா]எளிமையானதும் சரியாக வரவில்லை என்றால் பிரச்சனை இல்லாததுமானவற்றை மட்டுமே நான் முயற்சிப்பது .ஆகவே எந்த பண்டிகையானாலும் ...

மேலும் படிக்க …

தாத்தா வீட்டுக்கு போனப்போ சும்மா இருக்க முடியாமல் கோவை அவினாசிலிங்கம் ஹோம் சயின்ஸ் காலேஜ் ல ஒரு நாலு நாள் வகுப்பு எடுத்தாங்க அதுல சேர்ந்து ஜாம் ...

மேலும் படிக்க …

தேவையான பொருட்கள்: நல்ல மட்டன் லிவர் 250 கிராம்.சின்ன வெங்காயம் ஒரு கப்.வெங்காயத்தாள் (வெங்காயச் செடியின் இலைச்சுருள்) நறுக்கியது அரைகப்.கொத்துமல்லித் தழை பொடியாக நறுக்கியது சிறிதளவு.மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு, ...

மேலும் படிக்க …

தேவை:கடுகு: 1 ஸ்பூன்பெருங்காயத்தூள்: அரை ஸ்பூன்வெந்தயம்: 1 ஸ்பூன்மிளகாய்த்தூள்:100கிபுளி: எலுமிச்சை அளவுஎண்ணெய் :100மிலிஉப்பு: தேவைக்கு... ...

மேலும் படிக்க …

அரிசி : 1 கப்பாசிப் பருப்பு: காலே அரைக்கால் கப்( 1/3 கப்ன்னு ஒரு அளவுக்கிண்ணம் கிடைக்குது!) நெய்: 1/3 கப் உப்பு: ஒரு தேக்கரண்டி ...

மேலும் படிக்க …

தேவையான பொருட்கள்:அரிசி: 1 கப் கடலைப்பருப்பு: கால் கப் பாசிப் பருப்பு : கால் கப் பால்: ஒன்னரைக் கப்முந்திரிப்பருப்பு :25 ( மங்களூர் சிவா 18ன்னு சொன்னப்பச் சும்மா இருந்தீங்க?) ...

மேலும் படிக்க …

செய்வது சுலபம். வெங்காயம் இல்லாமல் சாம்பார் செய்யஎன்னென்ன தேவையோ அந்த பொருட்களே போதும்.குழம்பில் போடப்படும் காய்க்கு பதில் வெந்தயக்கீரை.சரி செய்முறை எப்படின்னு பார்த்திடலாமே! ...

மேலும் படிக்க …

நாம் சாதரணமாக சப்பாத்திக்கு மாவு பிசைவது போல்பிசைந்து அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் விரும்பினால்கொஞ்சமாக கரம் மசாலா சேர்க்க வேண்டும்.முக்கியமாக கசூரி மேத்தி வேண்டிய அளவு சேர்த்துபிசைந்து ...

மேலும் படிக்க …

இது ரொம்ப சிம்பிள் முறை:தேவையான சாமான்கள்:உருளைக்கிழங்கு - 250 கிராம் (வேகவைத்து தோலுரித்துக்கொள்ளவும்)கசூரி மேத்தி - உங்களுக்கு விருப்பமான அளவு.(பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கசூரி மேத்திகிடைக்கும்) ...

மேலும் படிக்க …

மசாலா போஹா:தேவையான சாமன்களில் பச்சை மிளகாய்,இஞ்சிக்கு பதில்1 ஸ்பூன் கரம் மசாலா.செய்முறை:கெட்டி அவலாக இருந்தால் கழுவி ஒரு நிமிடம்வைக்கவும். (சன்ன அவலாக இருந்தால்1 ஸ்பூன் நீரூற்றி பிசறிக்கொள்ளவும்)அடுப்பை ...

தேவையான சாமான்கள்:கெட்டி அவலோ, சன்ன அவலோ எது கிடைக்குதோஅது - 2 கப்,வேகவைத்த உருளைக்கிழங்கு - 2பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் - 1 கப் ...

மேலும் படிக்க …

கலர் கலராய் தோசை செய்து எங்களை அம்மா அசத்துவார்கள். காயைக் கண்டாலே நாங்க ஓடுவோம் . [அது தானே இப்போ கண்ணாடி B-( ] அம்மாவும் குறுக்கு ...

மேலும் படிக்க …

  கத்தரிக்காய் - 4பெரியவெங்காயம் - 2தக்காளி - 2பச்சை மிளகாய் - 4புளிக்கரைசல் - 1கப்பூண்டு - 4 பல்பெருங்காயப்பொடி - கால் கரண்டிநல்லெண்ணெய் - 100 ...

மேலும் படிக்க …

Load More