12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

சுவிஸ் : புலம்பெயர் நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்

சுவிஸ் - இங்கிலாந்து - பிரான்ஸ் - நோர்வே - டென்மார்க் - இத்தாலி - கனடா நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்

இலங்கையில் இன ஒடுக்குமுறையாளருக்கு எதிராக இனவாதிகளுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைந்து போராடக்கோரும் ஒரு அமைப்பு பற்றி….

சிங்கள - தமிழ் - முஸ்லிம் - மலையக மக்கள் ஒன்றிணைந்து இனவாதத்தை ஒழிக்கக்கோரும் ஒரு அமைப்பு பற்றி….

அனைத்து இனவாதங்களுக்கு எதிராக நடைமுறையில் போராடுவதற்கான ஒரு அமைப்பு பற்றி….

அனைத்தது ஜனநாயக உரிமையை மீட்டெடுக்கப் போராடும் அமைப்பு பற்றி….

அறிமுகம் மற்றும் கொள்கை விளக்கக் கூட்டமும் கலந்துரையாடலும்.

சிறப்பு உரைதோழர் குமார் குணரட்னம் (முன்னிலை சோசலிசக் கட்சி)

மற்றும் பலரும் உரையாட இருக்கின்றனர்

சுவிஸ்: Luchswiesenstrasse.23 - 8051 Zürich என்னும் முகவரியில் 26.01.2013 சனி மாலை 3.00 மணிக்கு நடைபெறும்

லண்டன்: Chalkhill Community Center, 113 Chalkhill Road, Wembley, Middlesex HA9 9FX என்னும் முகவரியில் 03.02.2013 ஞாயிறு மாலை 3.00 மணிக்கு நடைபெறும்

பிரான்ஸ் :CHANTIER - 24 Rue Antoine julien henard - 75012 Paris. (Metro: Montgallet ou  Reuilly Diderot ) என்னும் முகவரியில் 10.02.2013 ஞாயிறு மாலை 3.00 மணிக்கு நடைபெறும்.

நோர்வே - டென்மார்க் - இத்தாலி - கனடாவுக்கான கூட்ட விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்