03222023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

தேள்கடி விஷம் நீங்க இய‌ற்கை வைத்தியம்

சீரகத்தை பொடிசெய்து அதனுடன் சிறிதளவு உப்பு, தேன் கலந்து சிறிது வெண்ணெய் சேர்த்து தேள் கடித்த இடத்தில் பூசி வந்தால் விஷம் எளிதில் முறியும்.

http://pettagum.blogspot.com/2011/07/blog-post_1610.html