போலி ஜனநாயகவாதி ஜெல்சின் பற்றி போலிக் கம்யூனிஸ்ட்டு “கோபி”

சோவியத் ய+னியன் கடைசி அதிபர் கொப்பசேவ் தற்போதைய ஜனாதிபதி ஜெல்சினைப பற்றிக் கூறும்போது தனது பதவிக் காலத்தில் “ஜெல்சினை பாலைவன ஆராய்ச்சி பற்றி படிக்க அனுப்பியிருக்க வேண்டும். அதனைச் செய்யாதது தான் செய்த பிழை” எனக் கூறியுள்ளார்.