இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலமானது Trafalgar Square இல் ஆரம்பித்து இந்திய அரசின் மேலாதிக்கம் இந்திய மக்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கோசங்களை எழுப்பிய வண்ணம் இந்திய தூதரகம் வரை சென்று இந்திய அரசினை கண்டிக்கும் மகஜர் கையளிக்கப்பட்டது
இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பெரியளவில் நேபாளிகளும் மற்றும் இந்தியர்கள் குர்தீஸ்யர்கள் இரானியர்கள் இலங்கை தமிழர்கள் பித்தானியர்கள் கலந்து கொண்டதுடன் அவர்களின் பிரதிநிதிகளும் இந்திய மேலாதிக்கத்தினை எதிர்த்து உரையாற்றினர்