கலந்துரையாடல் அறிவிப்பு

கலந்துரையாடப்படும் புள்ளிகள்

 

1. இலங்கை இனமுரண்பாடு: 

 

அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும்
தமிழ்மக்களின் எதிர்காலமும்
   
   2. இடம்பெயர்ந்த பெண்கள் குழந்தைகளின் நிலை

 
   3. பங்குபற்றுவோர் கருத்துகளும் விவாதங்களும்


காலம் : 11.10.09 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 10 மணிக்கு


(குறித்த நேரம் ஆரம்பிக்கப்படும். நேரத்துடன் வந்து உதவுங்கள்)

 

இடம் :

:

Gemeindschaftszentrum, Rebenweg 6, 8041 Zürich

 

-----------------------


முக்கிய குறிப்புகள் :

 

1. வருகை தர விரும்புவோர் தயவுசெய்து ஈமெயில் மூலமோ தொலைபேசியிலோ   வெள்ளிக்கிழமைக்கு (09.10.09) முன்னர் கட்டாயம் அறியத்தாருங்கள். மதிய உணவுக்கான ஏற்பாட்டுக்கு இது அவசியமாக உள்ளது.


- மதிய உணவுக்கான கட்டணம் 10 பிராங்.


-  மரக்கறிச் சாப்பாட்டை விரும்புவோர் அதுபற்றியும் குறிப்பிடுங்கள்

 

2. மண்டபம் மற்றும் செலவுகள் கூட்டத்தின்போது அறிவிக்கப்படும்.
       உங்கள் நிதிப் பங்களிப்பு எமது சுமையைக் குறைக்க உதவும்.
       (விரும்பும் பட்சத்தில் மட்டும்)

 

தொடர்பு : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.     Tel. 079 5026450,  055 280 17 78