10282021வி
Last updateச, 09 அக் 2021 9am

மஹா ஸ்ரீ ஸ்ரீ ல ஸ்ரீ காந்திப்பெருமானின் ஜெயந்தியை முன்னிட்டு

காந்தியின்
கனவைநம்பி
தன்னந்தனியாய் இரவில்
இரவில் செல்லத் துணிந்திடாதே
பெண்ணே

காந்தியின் வாரிசுகள்
காத்திருக்கிறார்கள் கையில்
கத்தியோடு.