04132021செ
Last updateதி, 12 ஏப் 2021 7pm

இன்று பாசிட் மகிந்தா, அன்று மனிதவுரிமை மகிந்தா - வீடியோ ஆவணம்

இன்று இனவழிப்பு மூலம் மக்கள் கொல்லப்படுவதை மறுக்கும் இந்தக் கொலைகாரன், அன்று மக்களை  கொல்லப்படுவதற்கு எதிரான ஒருவனாக இருப்பதைப் பாருங்கள். 1989-1990 இல் சிங்கள் இளைஞனைக் கொன்ற அதே பொலிஸ், அதே இராணுவம், இன்று தமிழனைக்  கொல்லுகின்றது.

 

அன்று அதை எதிர்த்த மகிந்தா, இன்று மகிந்தா என்ற பாசிச சிந்தனை மூலம் எப்படி எந்தவாறு நியாயப்படுத்துகின்றான் என்பதை ஓப்பிட்டுப் பாருங்கள்.

பகுதி 2

 

 

 பகுதி 1

  

 

பி.இரயாகரன்
31.05.2009