உலகப்புகழ் பெற்ற மைக்கல் ஜாக்சன் ஒரு தன்னினச் சேர்க்கையாளன். மக்களின் போராட்ட உணர்வுகளை திசைதிருப்பும் வகையில் சீரழிந்த இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் இவன் பல சிறுவர்களின் வாழ்க்கையையும் நாசப்படுத்தியுள்ளான். அமெரிக்காவில் தன்னினச்சேர்க்கையையும் கருக்கொலையையும் சட்டபூர்வமாக அங்கீகரித்த கிளிங்டனுடன் கைகுலுக்கிக் கொள்ளும் மைக்கல் ஜாக்சன் ஒரு பணக்கார குற்றவாளியே.

 

இவன் பத்து பதினோரு வயது சிறுவர்களுடன் தான் நித்திரை கொள்வானாம். பல சிறுவர்களை தனது தன்னினச்சேர்க்கைக்கு பயன்படுத்தி அவர்களின் வாழ்க்;கையை சீரழித்துள்ளான்.

 

தன்னினச்சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சிறுவன் வழக்குப் போட்டதை தொடர்ந்து மைக்கல் ஜாக்சனுடன் நெருங்கிய பலர் இவன் தன்னினச்சேர்க்கையாளன் என பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளனர்.

 

இவன் போன்றவர்கள் பணப்பலம் மூலமும் பணக்கார சமுதாயத்துக்கு சார்பான இச்சட்டங்களிலிருந்து தப்பித்து சென்றுவிடுவதுடன் மட்டுமின்றி பலவற்றை மூடி மறைத்தும் விடுகின்றனர். ஆனால் இவன் போன்ற துரோகிகளுக்கு மக்கள் போராடுவதன் மூலமே தண்டனை கொடுக்க முடியும்.