த‌ற்கொலைகள் செய்துகொள்வது கோழைத்தனமான முடிவா ?

தற்போது சிலர் இதைப் போன்று முனகிக்கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே தற்கொலைகள் அனைத்தும் கோழைத்தனமானவை அல்ல.அவை அனைத்தும் சமூகத்திற்கெதிரான விமர்சன‌ங்கள்.

ஒருவ‌ன் உயிரை இழக்க முன் வருவது அவ்வளவு சாதாரன காரியமா என்ன? அதிலும் ஒரு அர‌சியல் பிரச்சனைக்காக உயிரை இழக்க முன் வருவது சாதாரண செயல் அல்ல‌ அது ஒரு வீரச்செயலாகும்.முத்துக்குமார் தீக்குளித்து இறந்து போயிருப்பது என்பது கோழைப்பயல் சோதாராமன் காலத்திலிருந்தே நம்பியவரை முதுகில் குத்தி,குத்தியே பழக்கப்பட்ட‌ இந்திய பயங்கரவாத கும்பலுக்கு எதிரான ஒரு கலகமாகும்.


சிங்க‌ள பாஸிச வெறியர்களுக்கு இந்திய விரிவாக்க வெறியர்கள் நேரடியாக உதவிகளை செய்கிறார்கள்.எவ்வளவோ போராட்டங்கள் நடத்தப்பட்டும் உதவிகளை திமிருடன் நிறுத்த மறுக்கிறார்கள் இந்திய பாசிஸ்டுகள். த‌மிழகத்திலிருந்து எழும் எந்த குர‌லையும் இந்திய‌ நாய்கள் காது கொடுத்து கேட்பதில்லை.சில நாய்கள் குரைத்துக் கொண்டிருக்கின்றன ஏய் என்று அதட்டினால் சற்று அடங்கிவிடும் என்று தான் கருதிக்கொண்டிருக்கிறார்க‌ள். அப்ப‌டித்தான் க‌ருணாநிதிக்கு வெள்ளைக்கார வேசிம‌க‌ன் பெத்தெடுத்த‌ ‌காங்கிர‌சு கும்ப‌ல் அவ்வ‌ப்போது மிர‌ட்ட‌ல் விட்டு வ‌ருகிற‌து.த‌மிழ் பிஞ்சுக‌ள் தாயிட‌ம் குடித்த‌ பால் எல்லாம் தெருக்க‌ளில் இர‌த்த‌மாக‌ ஓடி உறைகிற‌து.இன்றைக்கு ம‌ட்டும் ஈழ‌த்தில் முன்னூறு உயிர்க‌ளை பிடுங்கி எடுத்திருக்கிற‌து சிங்கள இந்திய‌ பாஸிச‌ம்.அவ‌னுக்கு கூட்டிக்கொடுத்து இந்த இன‌ப்ப‌டுகொலையை மிருக‌த்தினுடைய‌ மூர்க்க‌த்த‌ன‌மான‌ வேக‌த்துட‌ன்‌ ந‌ட‌த்திக்கொண்டிருக்கும் இந்திய‌ ப‌ய‌ங்க‌ராவாதிக‌ளை இங்கே [தமிழகத்தில்] எவ‌னும் ச‌ட்டைக்காலரை பிடித்து கேட்பதில்லை,எம்மக்களின் ப‌டுகொலைக‌ளுக்கு ப‌தில் சொல்ல‌டா நாயே என்று செவுள்களில் அறைந்து கேட்ப‌தில்லை மாறாக வெள்ளைக்காரனுக்கு பிறந்த இந்த‌ கேடுகெட்ட‌ கா‌ங்கிர‌சு நாய்க‌‌ளிட‌ம் போய் அய்யோ காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறார்க‌ள்.உண்மையில் இந்திய அரசு தான் ஈழத்தில் இந்த பயங்கரவாதப் போரை நடத்திக்கொண்டிருக்கிறது.ஆனால் இங்கே ஈழ மக்களின் உயிரை காப்பதற்காக போராடுவதாக கூறுபவர்கள் இந்திய அரசை‌ போரை ந‌ட‌த்தும் பயங்கரவாதி என்று கூட‌ கூற‌ வேண்டாம் குறைந்த பட்சம் இந்தியாவை துரோகி என்று கூட‌ கூறி ம‌க்க‌ளிட‌ம் அம்ப‌ல‌மாக்குவ‌தில்லை. மாறாக பிறந்ததிலிருந்தே வெள்ளைக்காரன் பீயை தின்று அதை வெண் பொங்கல் என்று நம் மக்களையும் ந‌ம்ப‌வைத்து பழக்கிய‌ இந்த‌ காங்கிர‌சு சாக்க‌‌டை கும்ப‌ல் இன்று ஆட்சி புரிய‌ கார‌ண‌மே த‌மிழ‌க ஓட்டுப்பொறுக்கிக்க‌ட்சிக‌ள் தான். அங்கே த‌மிழ‌ர்க‌ளின் இர‌த்தம் குளம் குள‌மாக‌ நிர‌ம்பி வழிந்துகொண்டிருகிற‌து உங்க‌ளுக்கென்ன‌ ம‌யித்துக்குடா எம்.எல்.ஏ சீட்டு‌ம் எம்.பி சீட்டும் ஈழ‌த்த‌மிழ‌னுக்காக‌ எதையும் புடுங்குவேன்னு பேசாதீங்கடா முதல்ல‌ உங்க‌ளோட‌‌ ப‌த‌வியை எல்லாம் தூக்கிப்போட்டுட்டு ரோட்டுக்கு வாங்க‌டா.வ‌ந்து ம‌க்க‌ளிட‌ம் இந்தியாவின் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ முக‌த்தை அம்ப‌ல‌மாக்குங்க‌ள்.பொறுக்கித்தின்ப‌த‌ற்கான‌ த‌ன்னுடைய‌ ஓட்டுப்பொறுக்கி ப‌த‌விக‌ளை விட்டுவிட்டு இவ‌ர்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌னுக்காக‌ போராட முன் வ‌ர‌மாட்டார்க‌ள்.அப்ப‌டி வந்தால் என்ன‌ ந‌ட‌க்கும் என்பதும் இவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றாகத் தெரியும். திருமாவ‌ள‌வ‌ன் சும்மா ஒரு உண்ண‌விர‌த‌ம் இருந்த‌த‌ற்கே அய்யோ என்னுடைய‌ ஆட்சியை க‌லைக்க‌ ச‌தி ந‌ட‌க்கிற‌து என்று ஊளையிடுகிற‌து முழுக்க‌ முழுக்க‌ விக்ஷ‌த்திலேயே ஊறி வ‌ள‌ர்ந்த விச‌ப்பூச்சியான‌‌ க‌ருணாநிதி ‌‌என்கிற‌ கேவ‌ல‌ம்.ஈழ‌த்த‌‌மிழ் ச‌கோத‌ர‌னே த‌மிழ‌க‌த்தில் வாய்ச்ச‌வ‌டால் அடித்துக்கொண்டு வ‌ல‌ம் வ‌ரும் இந்த இழி பிற‌விக‌ளை ந‌ம்பாதீர்க‌ள்.உங்க‌ளுக்காக‌ இவ‌ர்க‌ள் த‌ம‌து ப‌த‌விக‌ளை துறந்து காங்கிர‌சை க‌விழ்த்து அம்ப‌ல‌மாக்குவார்க‌ள் என்று க‌ன‌விலும் நினைக்காதீர்க‌ள்.இவ‌ர்க‌ள் இங்கே அறிக்கைகளையும்,வீர‌ வ‌ச‌ண‌ங்க‌ளையும் ச‌லைக்காம‌ல் பேசிக்கொண்டே இருப்பார்க‌ள் அங்கே சிங்க‌ள அர‌சும் இந்திய அர‌சும் கொன்று குவித்துக்கொண்டே இருக்கும்.இத்த‌னை மாத‌ங்க‌ளாக‌ இவ‌ர்க‌ள் எத்த‌னை போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்தியுள்ளார்க‌ள்? ப‌த‌விக‌ளில் இருன்து கொண்டு என்ன‌ செய்து கிழித்தார்க‌ள்? இவ‌ர்களுடைய போராட்ட‌ங்க‌ளைக் க‌ண்டு‌ இந்தியா த‌ன‌து உத‌விக‌ளை நிறுத்தி விட்ட‌தா ? இல்லையே ஆனால் எம்.எல்.ஏ,எம்.பி ப‌த‌விக‌ளை ட‌ஜ‌ன் க‌ண‌க்கில் வைத்துக்கொண்டிருக்கும் இவ‌ர்க‌ள் நினைத்தால் இந்திய‌ அர‌சை மிர‌ட்டுகிற‌ அள‌விற்கு மிக‌ப்பெரிய‌ போராட்ட‌ங்க‌ளை எல்லாம் கூட‌ ந‌ட‌த்த‌ முடியும் ஆனால் இவ‌ர்க‌ள் ந‌ட‌த்த‌ மாட்டார்க‌ள்.அவ்வாறு ந‌ட‌த்தினால் என்ன‌ தான் ஆகும் ? அதிக‌ப்ப‌ட்ச‌ம் த‌மிழ‌க‌மும் ஈழ‌த்தை போன்ற‌ நிலைக்கு மாற‌‌லாம் இந்திய அர‌சு சிங்க‌ள‌ அர‌சை போல‌ ந‌ட‌ந்து கொள்ள‌லாம்.ஆனால் தோல்விய‌டைவ‌த‌ற்கு இங்கே ஒரு ஈழ‌ம் அல்ல காக்ஷ்மீர்,அசாம்,ம‌ணிபூர்.என்று இந்திய‌ அர‌சிற்கு‌ சுற்றிலும் பீர‌ங்கிக‌ளாக‌ இவை நிறுத்த‌ப்ப‌ட்டுள்ள‌ன. ஆனால் இவர்கள் அனைவரும் இங்கே பொறுக்கித்தின்று கொண்டே ஈழ‌த்த‌மிழ‌னுக்காகவும்‌ த‌ன்னால் முடிந்த அனைத்து வ‌ழிக‌ளிலும் தான் இற‌ங்கி‌ போராடுவதாக‌ வாய்ச‌வ‌டால்க‌ளை அடித்துக்கொண்டிருக்கிறார்க‌ள்.இவ‌ர்க‌ள் அனைவ‌ரும் நினைத்தால் இந்த‌ நிமிட‌மே இந்திய அர‌சை நிர்பந்தித்து இந்த‌‌ போரை த‌டுத்து நிறுத்த‌ வைக்க‌ முடியும் ஆனால் இவ‌ர்க‌ள் செய்ய‌மாட்ட‌ர்க‌‌ள்.இவ‌ர்க‌ளுடைய‌ ந‌ல‌ன் என்கிற‌ கோட்டை தாண்டி இவ‌ர்க‌ளின் போராட்ட‌ங்க‌ள் போகாது. இந்தியாவிற்கு உத‌வுகிறார்க‌ள் என்கிற‌ வ‌கையில் இவ‌ர்க‌ளின் இந்த எல்லைக்குட்ப‌ட்ட‌ போராட்ட‌ங்க‌ளும் கூட‌‌ துரோக‌ங்க‌ள் தான்.

உண‌ர்வுள்ள‌ இளைஞ‌ர்க‌ளே இந்திய‌ அர‌சின் துரோக‌த்தையும் அத‌ர்கு துணை போகின்ற‌வ‌ர்க‌ளையும் அடையாள‌ம் காணுங்க‌ள்.வெள்ளைக்கார‌னுக்கு பிற‌ந்த‌ காங்கிர‌ஸ் என்கிற‌ ம‌ல‌‌த்தை வெறுத்து ஒதுக்குங்க‌ள்.


இந்திய‌ மேலாதிக்க‌ ப‌ய‌ங்க‌ரவாதிக‌ளின் துரோக‌ம் ஒழிக.


ஈழத்தில் இந்தியாவின் பயங்கரவாதத்தை அம்பலமாக்குவோம்.


பார்ப்பன ஜெயா,அமெரிக்க ஏஜெண்ட் சுப்ரமணியசாமி,முட்டைக்கண்னன் துக்ளக் சோ போன்ற தமிழ் மக்களின் விரோதிகளை மக்களிடம் அடையாளம் காட்டுவோம்.


த‌மிழ‌க‌ ஓட்டுப்பொறுக்கிக‌ளின் த‌ன்ன‌ல‌ம் என்கிற‌ எல்லைக்கோட்டைதாண்டாத‌ போராட்ட‌ங்க‌ளை அம்ப‌ல‌மாக்குவோம்.


ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் சுய‌ நிர்ண‌ய‌ உரிமை‌க்கு குர‌ல் கொடுப்போம்.

http://supperlinks.blogspot.com/2009/01/blog-post_29.html