12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

மாமா வேலை செய்யும் இந்திய பயங்கரவாதிகளை

ஈழத்தில் சிங்களப் பாசிசக்கு அரசு மாமா வேலை செய்யும் இந்திய பயங்கரவாதிகளை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் கைது.

 

 

 

 

ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில் சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !! 

 

ஈழத் தமிழ் மக்களின் 

பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய 

சுய நிர்ணய உரிமைக்குக் 

குரல் கொடுப்போம்! 

  

டாடா அம்பானி 

தரகு முதலாளிகள் நலனுக்காக 

சிங்கள இனவெறிப் போருக்குத் 

துணை நிற்கும் இந்திய அரசின் 

பிராந்திய மேலாதிக்கத்தை 

முறியடிப்போம்! 

  

இந்திய அரசே

சிங்கள இராணுவத்துக்கு 

ஆயுதம், நிதி, பயிற்சி 

அளிப்பதை நிறுத்து! 

இலங்கை அரசுடன் 

தூதரக உறவுகளை முறி! 

  

உழைக்கும் மக்களே

சிங்கள இனவெறி அரசின் 

ஏஜெண்டுகளாகச் செயல்படும் 

ஜெ., சு.சாமி, சோ, இந்து ராம் 

பார்ப்பனக் கும்பலுக்கும் 

காங்கிரசுக்கும் 

தக்க பாடம் புகட்டுவோம்! 

  

மக்கள் கலை இலக்கியக் கழகம் 

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி 

பெண்கள் விடுதலை முன்னணி 

விவசாயிகள் விடுதலை முன்னணி 

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி 

  

தொடர்புடைய பதிவு : 

சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !!" 

 

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசைக் கண்டித்து மகஇக ஆர்ப்பாட்டம் 
கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்