பச்சைத் தூசணத்தால், பெண்ணின் பாலியல் உறுப்பால், எனது அம்மாவின் பெயரால், என்னை கொலை செய்யத்தவறியது புலிகளின் மாபெரும் தவறு என்கின்றார்  காசிபாரதி என்று பெயரில் தளம் வைத்துள்ளவர். 'புலிகள் பின் வாங்குகின்றனரா! புலிகள் பாரிய எதிர்தாக்குதலை நடத்தப் போகின்றார்களா!!" என்ற எனது கட்டுரைக்கு இப்படி ஒரு பின்னோட்டம் விட்டுள்ளது.

இப்படி  அனுமதிக்கப்படாத பல பின்னோட்டங்களில் இதுவும் ஒன்று. அதை அப்படியே கீழே மீளத் தருகின்றோம். மொழியியல் ரீதியாக தமிழையும், பெண்ணையும் இது இழிவுபடுத்திய போதும், புலித்தேசியத்தை தலையில் வைத்து ஆடுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிந்துகொள்ள இந்த பின்னோட்டம் உதவும்.

 

இதற்கு பெரியாரையும், பகுத்தறிவையும் எப்படிப்பட்ட பொறுக்கிகள் எல்லாம்  பயன்படுத்துகின்றனர் என்பதையும், ஒரு இந்தியனாக நடித்தபடி ஒரு இணையத் தளத்தை பயன்படுத்தி நிற்கின்றனர் என்பதையும், காசிபாரதியின் தளத்தில் சென்று நீங்கள் காணமுடியும்;. இந்திய மக்களை ஏமாற்றமுனையும் இந்த ஈழத்துப் புலிப் பொறுக்கி, பெரியாரைக் கூட விபச்சாரம் செய்கின்ற இழிவான புலித்தேசிய நடத்தையையே இது காட்டுகின்றது.

 

புலிப் பாசிசம் எப்படிப்பட்டது என்பதை இந்தப் பின்னோட்டம் காட்டுகின்றது. நான் 1987 இல்; புலிகளின் வதைமுகாமில் இருந்து தப்பமுன், அடி உதை ஊடாக அனுபவித்த வார்த்தைப்பிரயோகங்கள் தான் இவை. தமிழ் மக்கள் இந்த மொழி ஊடாகத்தான் அடிமையாக்கப்பட்டுள்ளனர்.

 

இதுதான் அந்த பின்னோட்டம். 

 

"

[தமிழரங்கம்] New comment on புலிகள் பின் வாங்குகின்றனரா! புலிகள் பாரிய எதிர்தா....

Saturday, November 1, 2008 3:20 PM
From:
To:
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
காசிபாரதி has left a new comment on your post "புலிகள் பின் வாங்குகின்றனரா! புலிகள் பாரிய எதிர்தா...":

பேப்புண்டா மவன் தமிழினத்தின் சீரழிவுக்கு நீங்களும் தானாடா காரணம்.

உண்மையில் புலிகள் நியாயமானவர்கள் தான். காரணம் உன்னைப் போன்ற சமுதாயச் சீர்கேடுகளை தொடர்ந்தும் விதைத்துவரும் விட்டுவைப்பார்களா? புலிகள் செய்த மாவெரும் தவறு உன்னைப் போன்ற நாய்களை விட்டுவைத்தது தான்.

சீர்கெட்ட உறவால் உன்னைப் பெற்றிருப்பாள் உன் தாய். அதனால் தான் தமிழரின் சீரழிவுக்கு நீயும் துணைப் போய்க்கொண்டிருக்கிறாய்.

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog. "
  

பி.இராயகரன்
02.11.2008