
மைதாமாவு-3 கப்
சர்க்கரை பவுடர்- 2கப்
ஏலம் எஸ்ஸன்ஸ்-3 சொட்டு
வெண்ணெய்-11/2கப்
முட்டை- 1
பேக்கிங் பவுடர்-1தேக்கரண்டி
உப்புத்தூள்-1 சிட்டிகை
ஸ்டாபெர்ரி ஜாம்-தேவையான அளவு
வெண்ணெயுடன் ஓர் பாத்திரத்தில் போட்டு நன்கு கட்டியில்லாமல் கலந்துக் கொள்ள வேண்டும்.
மைதாமாவில் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளவும் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்
அதில் சர்க்கரை பவுடரை சிறிது சிறிதாக தூவவும்
அப்படியே சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் சேர்க்க வேண்டாம்,தேவையிருந்தால் சிறிது வெண்ணையை சேர்க்கவும்
அதனுடன் வெண்னையும் சேர்த்து பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவேண்டும்
.இதை சிறிய சிறிய உருண்டையாக எடுத்து கையால் அழுத்தி வட்ட வடிவமாக்கி வைக்கவும்
அல்லது உங்களுக்கு பிடித்தமான வடிவில் கூட வைக்கலாம், அதர்க்கு நடுவில் ஒர் பென்சிலில் பின்புறம் வைத்து அழுத்தி எடுக்கவும்
இந்த பிஸ்கட்களை நெய் தடவிய தட்டில் வைத்து ஓவனில்325"யில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.
இப்போது பிஸ்கட் ரெடி,
பாதி ஆறியவுடன் பென்சிலில் வைத்த அச்சியில் நடுவில் ஜாம் வைத்து ஆறவிடவும்
இப்போது ஸ்டாபெர்ரி ஜாம் குக்கீஸ் ரெடி
http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2361&Itemid=1