அமெரிக்காவில் தற்போதைய பொருளாதார பிரச்சினை காரணமாக, கம்பெனியின் மேல் மட்டத்தில் பதவிகளை அலங்கரிக்கும், முகாமையாளர்கள், கணக்காளர்கள், விற்பனை ஆலோசகர்கள், கணிப்பொறி நிபுணர்கள், ஆகியோர், சாதாரண கூலித் தொழிலாளர் போல வேலை தேடி அலையும் நிலை வந்தால் எப்படி இருக்கும்?