02092023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

முட்டையா?கோழியா?,முட்டைகோழியா?

Sample Image

தேவையான பொருட்கள்

Image

கேரட் பாதி
வேக வைத்த முட்டை - 2
கத்தி
மிளகு - 4
முட்டையினை சிறிது உப்பு போட்டு தண்ணீரில் வேக விட்டு ஓடு நீக்கி வைக்கவும்

Image
கேரட்டை பாதியாக நருக்கவும்

Image
மெலிதாக நீட்டமாக நருக்கவும்

Image
பிறகு அதனை V வடிவல் கட் பண்ணவும்

Image
பின் பகுதியில் (வால் பக்கம்) சிற்ய V வடிவில் கட் பண்ணவும்

Image
சிறிதக மீகு V வடிவில் கட் பண்ணவும்

இதை போல் முட்டையின் மேல் பகுதில் சிறகு க்கு பதில் 3 " நீளமாக 1" அக்லத்த்ல் நருக்கி அதன் மேல் V வடிவில் நருக்கவும்

Image
பிறகு வேக வைத்த முட்டயின் பின் பகுதியில் கத்தியினை வைத்து சிறிய கோடு போடவும்
வால் பகுத்யின் கேரட்டை வைக்கவும்
Image

முட்டையின் மேல் பகுதீயினை கோடு போடவும்

கேரட்டை சொருகவும்
இதை போல் மூக்கும், கண்ணும் வைக்கவும்

Image
இப்பொழுது அழகன குருவி தயார்


நீங்க்ள் செய்து வைத்திருக்கும் சேமியாவை பறவை கூடு போல் பரப்பி அத்ன் மேல் குருவியினை வைக்கவும்.

Image
பார்க்க பறவைகள் இரை சாப்பிடுவது போல் இருக்கும்
உங்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் அசந்து விடுவார்கள். உங்கள் கைவண்ணத்தை பார்த்து
ஃபாயிஷாகாதர்

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=1672&Itemid=150