
தேவையான பொருட்கள்
சங்கு
எனாமல் பெயிண்ட்
பிரெஷ்
குந்தன்
க்ளூ
சங்கை சுத்தமாக கழுவி காய்ந்ததும்
மேலிருந்து எனாமல் பெயிண்ட் கொடுக்கவும்
நன்றாக 5 மணி நேரம் காய விடவும்
குந்தன் ஒட்ட வேண்டிய இடங்களில் க்ளூ தடவவும்
அதன் மேல் குந்தனை விருப்பமான வடிவில் ஒட்டவும்
1 மணி நெரம் காய விடவும்
பிறகு மேல் பகுதியி பூவை வைக்கவும்
சங்கு ஃபளவர் வாஷ் ரெடி
வழங்கியவர்