தேவையான பொருட்கள்

சதுர அட்டை 2 லேஸ் 2 கலரில் லேஸ் பூக்கள் கத்திரி கம்

முதலில் அட்டையின் முக்கோன அளவிர்க்கு ஏற்றார் போல் டை போல் கட் செய்யவும்

அட்டையின் நீளத்திர்க்கு ஏற்ப்ப 2 கலர் லேஸ் கட் செய்து வைக்கவும்

ஓர் பகுதியின் கடேசியில் இருந்து ஒட்டிக் கொண்டு வரவும்

இடைவிடாமல் ஒட்டிக் கொண்டு வரவும்

மற்றொரு கலர் லேஸ் எடுத்து படத்தில் பார்ப்பது போல் ஒன்று விட்டு ஒண்றாக நுளைக்கவும்

படத்தில் பார்ப்பது போல்

இப்போது பாய் ரெடி

சுற்றிலும் கம் கொண்டு ஒட்டவும்,நன்கு காய விடவும்

படத்தில் காட்டிய படி பூக்களை ஒட்டவும்

முக்கோன அளவிர்க்கு ஏற்றார் போல் டை போல் கட் செய்த அட்டைபடத்தில் காட்டிய படி சரியாக இருக்கும் படி பார்க்கவும் அதனை கம் கொண்டு ஒட்டவும்

நன்கு காய விடவும்

உங்களுக்கு விருப்பமான இடத்தில் அழகு படுத்துக்கள் வழங்கியவர் நாபியா
http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=1802&Itemid=150