02092023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஐஸ் ஸ்டிக் கூடை (அஞ்சலி)

Active Image   Active Image

தேவையானபொருள்கள்

 

 

Image

 
ஐஸ் ஸ்டிக் - 1பாக்ட்
கம் - 1

 

செய்முறை

 

 

Image
 
6ஐஸ்டிக்குகளின் விளிம்பில் கம் தேய்த்து ஒருமுனை மேலும் இரண்டாவது முனை கீழிருக்குமாறு ஒட்டி அருங்கோணவடிவில் கொண்டுவரவேண்டும்.அதற்கு மேலே மேலே அருங்கோணவடிவில் வருமாறு ஐஸ்டிக்குகளை ஒட்டி
இதுபோல் 10 அடுக்காக செய்து கொள்ள வேண்டும்.
 
Image
 
10அடுக்குகள் செய்தபிறகு படத்திலுள்ள்துபோல் 11-வது அடுக்கு சற்று உள்வாங்கிவைகளாய்  ,அளவில் குறுகிய அருங்கோணமாய்செய்து, இப்படி ஒவ்வொரு அருங்கோணஅடுக்கும் குறுக்கி கொண்டே வர வேண்டும்
 
Image
 
இப்படி 6அடுக்குகள் போதுமானது.
 
Image

குறுக்கியஅருங்கோணத்தின் குறுக்கே 7 ஐஸ்டிக்குகளை ஒட்டவும்.பின் இந்த ஐஸ்டிக்கு கூடையை ஒருநாள் முழுவதும் காயவிடவும்
 
Image

ஐஸ்டிக் கூடை ரெடி. இக்கூடையை  பூஜைக்கு பூ பறிக்க பயன்படுத்தலாம்

Image

பழக்கூடையாகவும் பயன்படுத்தலாம் .தண்ணீர் படமால் அவரர் விரும்பம்போல் பயன்படுத்தி மகிழுங்கள்.

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2028&Itemid=150