Active Image

தேவையான பொருட்கள்

 

 

Image

கத்திரிகோள்

தெர்மாக்கோல்
சில்வர் லேஸ்
கிளிட்டர் க்ளு
குண்டூசி

சிறிய கண்ணாடி

லேஸ்

 

 

 

 

Image

முதலில் ஓர் பேப்பரில் ஹாட்போல் வரையவும் அதனை தெர்மாக்கோல் மேல் வைத்து லயின் போடவும்

Image

அதனை கூர்மையான கத்தியால் கட் செய்யவும

Image

படத்தில் பார்ப்பது போல் ஓரங்களில் ஜமிக்கி வைத்து ஒட்டவும்

Image

லேஸ் வைத்து படத்தில் உள்ளது போல் 4 முறை மடித்து ஊசி கொண்டு தைக்கவும்  

Image

அதனை கீழ் நுணியில் வைத்து குண்டூசி வைத்து பின் செய்யவும்

Image

இப்போது பாதி ரெடி

Image

முன் உள்ளது போல் 6 முறை மடித்துசிறிய பூ போன்று செய்து அதன் மேல் பகுதியில் பின் செய்யவும்குண்டூசி வைத்து பின் செய்யவும்

Image 

பின் செய்து கம் வைத்தும் ஒட்டவும் அதன் மேல் கண்ணாடி ஒட்டி அழகு படுத்தவும்

 

 

Image

அதன் பின் பகுதியில் நெட் துணியை சிறிது கட் செய்து படத்தில் இருப்பது போல் பின் செய்யவும் அதனை   கம் வைத்தும் ஒட்டவும்

Image

பின் உள்ள நெட் துணியில் 5 கண்ணாடி வைத்து ஒட்டவும்

Image

அதன் பின் பகுதியில் முன்னால் சொன்னது போல் செய்து நரம்பு வைத்து மேல் தொங்க விடவும்

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2100&Itemid=150