
தேவையான பொருட்கள்
கத்திரிகோள்
தெர்மாக்கோல்
சில்வர் லேஸ்
கிளிட்டர் க்ளு
குண்டூசி
சிறிய கண்ணாடி
லேஸ்
முதலில் ஓர் பேப்பரில் ஹாட்போல் வரையவும் அதனை தெர்மாக்கோல் மேல் வைத்து லயின் போடவும்
அதனை கூர்மையான கத்தியால் கட் செய்யவும
படத்தில் பார்ப்பது போல் ஓரங்களில் ஜமிக்கி வைத்து ஒட்டவும்
லேஸ் வைத்து படத்தில் உள்ளது போல் 4 முறை மடித்து ஊசி கொண்டு தைக்கவும்
அதனை கீழ் நுணியில் வைத்து குண்டூசி வைத்து பின் செய்யவும்
இப்போது பாதி ரெடி
முன் உள்ளது போல் 6 முறை மடித்துசிறிய பூ போன்று செய்து அதன் மேல் பகுதியில் பின் செய்யவும்குண்டூசி வைத்து பின் செய்யவும்
பின் செய்து கம் வைத்தும் ஒட்டவும் அதன் மேல் கண்ணாடி ஒட்டி அழகு படுத்தவும்
அதன் பின் பகுதியில் நெட் துணியை சிறிது கட் செய்து படத்தில் இருப்பது போல் பின் செய்யவும் அதனை கம் வைத்தும் ஒட்டவும்
பின் உள்ள நெட் துணியில் 5 கண்ணாடி வைத்து ஒட்டவும்
அதன் பின் பகுதியில் முன்னால் சொன்னது போல் செய்து நரம்பு வைத்து மேல் தொங்க விடவும்
http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2100&Itemid=150