03242023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் - அட்டவணை (Airp Pollution Control - Index)

காற்றில் மாசு கணித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான பதிவுகளை இங்கு தொகுத்திருக்கிறேன்.

  1. தொடக்கம் (Introduction). இதில், தூய்மையான காற்றின் முக்கியத்துவம் பற்றி கருத்துக்கள், மற்றும் காற்றில் இருக்கும் மாசுக்களை பொதுவாக எப்படி வகைப்படுத்துவது ஆகியவை இருக்கின்றன.
  2. கந்தக வாயு, ஓசோன், VOC என்ற ”எளிதில் ஆவியாகும் பொருள்கள்” என்ற மூன்று வகை மாசுக்கள் பற்றி, மூன்றாம் பதிவில்.
  3. நான்காம் பதிவில், ஒரு ஊரில் அல்லது பகுதி(area)யில் காற்றில் சேரும் மாசின் அளவை கணிப்பது எப்படி (how to estimate the pollution level)என்பது பற்றிய விவரங்கள்
  4. ஐந்தாம் பதிவில், காற்றில் இருக்கும் மாசுக்களை அளப்பது எவ்வாறு (Measuring or monitoring pollution level) என்பது பற்றிய விவரங்கள் உள்ளன.
  5. ஆறாவது பதிவில், காற்றில் சேரும் மாசுக்கள் எவ்வளவு பரவுகின்றன என்பது பற்றிய விவரங்கள் உள்ளன. இதை கணக்கிட, (என் முதல் முயற்சியாக) தமிழ் மென்பொருளும் அப்பதிவில் இருக்கிறது.
  6. அடுத்து, ஏழாவது பதிவில், காற்றில் இருக்கும் மாசை ஆராய்வதன் மூலம், எதிலிருந்து மாசு வருகிறது என்று கணக்கிடுவது பற்றிய விவரங்கள் (How to reverse calculate the source of pollution, from analyzing the pollutants)
    http://fuelcellintamil.blogspot.com/2008/06/airp-pollution-control-index.html