எறும்பு அச்சிடுக மின்-அஞ்சல் சின்ன சின்ன எறும்பேசிங்கார சிற்றெறும்பே !உன்னைப் போல் நானுமேஉழைத்திடவே வேணுமெ !ஒன்றன் பின்னே ஒன்றாய்ஊர்ந்து போவீர் நன்றாய் !நன்றாய் உம்மைக் கண்டேநடந்தால் நன்மை உண்டே ! http://siruvarpaadal.blogspot.com/ முந்தைய அடுத்த