10182021தி
Last updateச, 09 அக் 2021 9am

மதம் என்றால்...

 

"மதமென்பது என்னவென்பதையும்,


அதன் அவசியத்தையும்


அறிந்திருப்போர் வெகுசிலர்.


அது என்னவென்றே அறியாது


பழைமை என்பதனாலும்,


முன்னோர்களுடையது என்பதனாலும்,


பழக்கவழக்கம் என்பதனாலும்,


கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டு


இருப்பவர்கள் பெரும்பாலோர்.

(தந்தை பெரியார் -"குடிஅரசு", 15.04.1928)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_1289.html