08052021வி
Last updateபு, 28 ஜூலை 2021 10am

தந்தை பெரியாரின் இறுதி ஊர்வலம்! புகைப்படங்களுடன்....

இறுதி மூச்சு அடங்கும் வரை உழைத்த இனப்பகலவனின் உடல்...

தந்தை பெரியாருக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த தலைவர்கள் (இடமிருந்து வலமாக) கே.ஏ.மதியழகன், நெடுஞ்செழியன், கலைஞர், காமராசர், ஈ.வே.கி.சம்பத், எம்.ஜி.ஆர், பா.உ.சண்முகம், அன்பழகன் மற்றும் பலர்.....

ராஜாஜி மண்டபத்தில் இருந்து அரசு மரியாதையுடன் ஊர்வலம் புறப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த 24-12-1973 அன்று பிற்பகல் 3.10 - மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு செல்லும் காட்சி.