06242022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

தந்தை பெரியார் அறிவுரை!அறிவாளிக்கு, இயற்கையை
உணர்ந்தவனுக்குத் துன்பமே வராது.
உடல் நலத்துக்கு ஊசி
போட்டுக் கொள்வதில் வலி இருக்கிறது.
அதற்காக மனிதன் துன்பப்படுவதில்லை.
வலி இருந்தாலும் அதைப்
பொருத்துக் கொண்டால் தான்
சுகம் ஏற்படும் என்று கருதிப்
பொறுத்துக் கொள்ளுகிறானே,
அதுதான் அறிவின்தன்மை.

(விடுதலை - 13.09.1968)