02082023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

தாய்ப்பால் கொடுத்தால் எய்ட்ஸ் நோயை தடுக்கலாம்

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்க முடியும் என்று நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் இந்த நோய் தாயிடம் இருந்து குழந்தைகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது.

ஆனாலும் முதல் 6 மாதங்களுக்கு குழந்தைகளுக்கு அதிக அளவு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு `எய்ட்ஸ்' பரவும் வாய்ப்பை கணிசமாக குறைக்க முடியும். தென்ஆப்பிரிக்காவின் கவா சுலா பல்கலைக்கழக டாக்டர்கள் கடந்த பல ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1175429274&archive=&start_from=&ucat=2&