02092023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

தந்திரக் கணக்குகள்

"புலம் மூன்றில் மேய்ந்து வழி ஐந்திற் சென்று

இனமான ஏழ்குளம் நீருண்டு - கடினமான
கா ஒன்பதிற் சென்று காடவர்கோன் பட்டணத்தில்
போவது வாசற்பத்திற் புக்கு"     (கணக்கதிகாரம் நூலில் இருந்து)
 
 
மூன்று புலத்தில் மேய்ந்த யானைகள், ஐந்து வழியாகச் சென்று, ஏழு குளத்தில் நீருண்டு, ஒன்பது மாதத்தடியில் நின்று, பத்து வாசலில் பிரிந்து சென்றது என்றால் மொத்த யானைகள் எத்தனை?
 
விடை: யானைகளின் மொத்த எண்ணிக்கை - 630
(3,5,7,9,10 ஆகிய எண்களின் மீ.சி. ம. 630)
 
3 x 5 x 7 x 9 x 10 = 9450