03242023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

கண்ணாடி எம்பராயிடரி

Active Image

தேவையன பொருட்கள்

Image

மீரர் ஓர்க் mirror work
கண்ணாடி- தேவைக்கு
ஊசி, நூல் - தைக்க

Image

முதலில் துணியில் எந்த டிசையின் தேவையோ கண்ணாடியை வைத்து கார்பன் பேப்பர் உதவிக் கொண்டு வரையவும்
Image

எங்கே கண்ணாடி வைக்க தேவையோ அங்கு கண்ணாடி அளவுக்கு வட்டம் போடவும்

Image

அந்த கோடின் மேலே சுற்றி வரை சங்கலித்தையல் போடவும்
Image

வட்டம் முடிந்ததும்
Image

சங்கலித்தயலின் உள் பகுதியில் ஊசியின் உள்ளே விட்டு இழுக்கவும்.

Image

நடுவில் கண்ணாடி வைத்து நூலை இழுக்கவும்.

Image

இப்போது கண்ணாடி செட்டாகி விட்டது
Image

பிறகு சங்கலித்தயலை மேலே
Image

சுற்றி வரை போட்டு முடிக்கவும்
Image

இதைப்போல் பூவாகவும் போடலாம்
Image

இந்த டிசையின் போலவும்
Image

முன் பக்கம் 10 பூக்கள் போட்டு
Image

கை பாடர் பூ போட்டால் அழகான சுடிதார் ரெடி

 

(பாயிஜா)