Sat12142019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
May 2010

Monday, 31 May 2010

இன்று வரையான தொடரும் ஸ்ராலின் அவதூற்றின் அரசியல் எது? (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 06) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 31 May 2010 07:40
பி.இரயாகரன் - சமர் / 2010

டிராட்ஸ்கிகள் தமது சொந்த அரசியலையே, ஸ்ராலின் அவதூறுகளில் கட்டமைக்கின்றனர். அவர்களுக்கு இதைவிட்டால் வேறு வழியிருப்பதில்லை. இதை மூடிமறைக்க சொற்களில் "ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, தனித்தனித் சம்பவங்களைப் பிரித்தெடுத்து நோக்குவதும் அதனடிப்படையில் விளக்கவதும் மார்க்சியமல்ல|| என்று கூறியே, அவதூறுகளை தொகுத்து வெளியிடுகின்றனர். இந்தத் தொகுப்பு என்பது அரசியலற்ற வெற்றுவேட்டுகளில், எதிர்ப்புரட்சியில் கொல்லப்பட்டவர் பட்டியலைக் கொண்டு தூற்றப்படுகின்றது.

Read more...

Last Updated ( Monday, 31 May 2010 07:38 )


Sunday, 30 May 2010

தனி மனித சிந்தனையும்… சமூகமும்…! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 30 May 2010 17:05
அரசியல்_சமூகம் / தேவன்

தனி மனிதர்களின் கூட்டு ஒரு சமூகமாகிறது. ஓவ்வொரு சமூகத்தினை சார்ந்த மக்களிடமும் மொழி, கலை கலாச்சாரம், பண்பாடு… போன்றவை மாறுபட்டு காணப்பட்டாலும் பாதிப்புகள் ஒன்றாகத்தான் இருக்கிறது. நாங்கள் சொந்த நாடற்ற சிறுபாண்மையினம் என்று பார்க்கும் போது எங்களுடைய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

Read more...
Last Updated ( Sunday, 30 May 2010 17:08 )

முன்னணிக்கான அரசியல் திட்டம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 30 May 2010 09:17
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இந்த திட்டம் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் நலன்களை முரணற்ற வகையில் முன்னிறுத்துகின்றது. வர்க்க ஒடுக்குமுறை முதல் சமூக ஒழுக்குமுறையில் இருந்தும் விடுதலையடைய, ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகள் அதை தமக்குள் முரணற்ற வகையில் இதற்கு எதிராக போராடக் கோருகின்றது.

 

Read more...
Last Updated ( Tuesday, 02 August 2011 19:40 )

"சிங்களவனுடன் நாம் சேர்ந்து வாழமுடியாது"!? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 30 May 2010 08:44
பி.இரயாகரன் - சமர் / 2010

இதை வலது இடது என்று, பல முரணான அரசியல்தளத்தில் இன்று அடிக்கடி கேட்கின்றோம். நீண்டகாலமாக நிலவிய வலது இனவாத அரசியல் செல்வாக்கு, தொடர்ந்து இடது அரசியலை மேல் செல்வாக்கு வகிக்கின்றது. இதை இரண்டையும் இணைக்கும் வண்ணம், இடையில் நிறம்மாறும் ஓணான்கள் உள்ளனர்.

Read more...

Last Updated ( Sunday, 30 May 2010 08:49 )


Saturday, 29 May 2010

"தூய்மைவாதம்", "ஒழுக்கவாதம்".. ஊடான இரண்டு எதிர்ப்புரட்சி அரசியல் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 29 May 2010 09:03
பி.இரயாகரன் - சமர் / 2010

ஒன்று இதன் மூலம் இயங்குகின்றது. மற்றது இதை மறுப்பதன் மூலம் இயங்குகின்றது. ஒன்று வலதுசாரிய கோட்பாட்டுத் தளத்தில் இதை வெளிப்படையாக முன்தள்ளி இயங்குகின்றது. மற்றது இடதுசாரி கோட்பாட்டு தளத்தில் மூடிமறைத்து இயங்குகின்றது.

Read more...

Last Updated ( Saturday, 29 May 2010 09:34 )


Friday, 28 May 2010

உருத்திரகுமாரனின் தமிழ் ஈழம் கண்டம் விட்டு கண்டம் பாயுமோ? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 28 May 2010 19:10
அரசியல்_சமூகம் / அகிலன்

அமெரிக்காவில் நடைபெற்ற நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் மாநாட்டில் அதன் தலைவராக உருத்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இம்மாநாட்டில் அமெரிக்காவின் சட்டமா அதிபரும், வியட்னாம் போருக்கு எதிரான இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான ராம்ஸே கிளார்க் அவர்கள் பேசுகையில்

Read more...
Last Updated ( Friday, 28 May 2010 19:16 )

எம்மில் யாராவது உயிருடன் தப்பித்தால், எமக்கு நடந்ததை மற்றவர்களுக்கு கூறும்படியும்…புளாட்டில் நான் பகுதி - 10) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 28 May 2010 07:26
அரசியல்_சமூகம் / சீலன்

சுத்த இராணுவக் கண்ணோட்டத்துடன், முன் கூட்டியே தீர்மானித்த வன்மத்துடன் விசாரணை தொடங்கியது. மாற்று இயங்கங்களுடன் தொடர்புபற்றி விசாரணை நடந்தது. இதற்கு பின்னர், எவரும் எம்மை அடைத்து வைத்திருந்த அறைக்குள் வரவில்லை. இதில் பலராலும் நம்பமுடியாத ஒரு விடையம் கூட நடந்தது. எம்மை விசாரிக்க சங்கிலியோ, மொட்டை மூர்த்தியோ வரவில்லை. இதற்கு என்ன காரணம் என்று, அன்று எமக்கு புரியவில்லை.

Read more...
Last Updated ( Saturday, 29 May 2010 09:25 )

இனப்படுகொலையின் பின்னான ஒராண்டு PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 28 May 2010 06:16
அரசியல்_சமூகம் / செங்கொடியின் சிறகுகள்

இலங்கைத்தமிழர்களின் போராட்டம் பேரவலமான கடைசிக்கட்ட இனப்படுகொலையின் மூலம் முடக்கப்பட்டதன் பிறகான இந்த ஓராண்டில், இடைத்தங்கல் முகாம்கள் எனும் பெயரிலான முட்கம்பி சிறைகளின் பின்னே எந்த வசதியுமற்று தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலை மாறாதிருக்கையில்; பயங்கரவாதிகளை வென்றுவிட்டோம் என இலங்கை அரசும், பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாததால் அமெரிக்கர்கள் இனி இலங்கைக்கு பயமின்றி செல்லலாம் என அமெரிக்கா அதையே அங்கீகரித்திருப்பதும் இலங்கை வளர்ச்சியை நோக்கி முகம்திருப்பியதைப்போல் சித்தரிக்கின்றன.

Read more...
Last Updated ( Friday, 28 May 2010 11:20 )


Thursday, 27 May 2010

நாடு கடத்தப்பட்ட தமிழீழமும், ஜீ.ரீ.வி(GTV) ஊடக தர்மமும்:கருத்தின்பால் காரணந் தேடுதல்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 27 May 2010 18:45
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

வீழ்த்தப்பட்ட பிரபாகரனும்,கற்பனைத் தமிழீழமும் சுடுகாட்டுக்குப் போயினும் புலத்தப் புரட்சிப் புலிகளோ, புதுப் புதுத் தொனிகளில் ஊடகங்களை ஆக்கிரமித்தும்,காட்சிவழிக் கருத்தாடல்களின் துணையுடன் மக்களை முட்டாளாக்குவதில் இந்தப்புலத்துப் பினாமிப் புலிகளது தவிப்போ பெருந்தொல்லையாகும்.

Read more...
Last Updated ( Friday, 28 May 2010 11:23 )

தனிநபர் தாக்குதல் என்கின்றனர்! எதை? இப்படி சொல்பவர்கள் யார்? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 27 May 2010 11:57
பி.இரயாகரன் - சமர் / 2010

நேர்மையாக தாம் சொன்னவற்றுக்காக சமூகத்திற்காக இயங்குபவர்களும், விமர்சனத்தை சுயவிமர்சனத்தையும் செய்பவர்கள், இது தம்மீதான "தனிநபர் தாக்குதல்" என்று சொல்ல எதுவும் இருக்காது. அவர்களுக்கு இரண்டுவிதமான முகம் இருக்காது. சொல்லும் அரசியலுக்கும், தனிநபர் வாழ்க்கை சார்ந்தும், இரு வேறுபட்ட முகமும் நடைமுறையும் இருக்காது. சமூகம் மீதான தங்கள் நேர்மையான செயல்பாட்டில், அரசியலும், தனிநபர் வாழ்க்கையும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்கப்பட்டதாக இருக்காது. அவர்களுக்கு இரண்டும் ஒன்றுதான்.

Read more...

Last Updated ( Thursday, 27 May 2010 12:02 )

Page 1 of 12