Sat12142019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 06 May 2010
மே தினம் உழைக்கும் மக்கள் தினம். PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 06 May 2010 19:13
அரசியல்_சமூகம் / அகிலன்

மே தினம் இன்றைய உலகின் அடக்கி ஒடுக்கும் ஆதிக்க சக்திகளால் ஓர்  கேளிக்கை ,  களியாட்டத் தினமாக ஆக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் சர்வாதிகார மன்னன் மகிந்தாவின் குடும்ப நிறுவன ஆட்சியினரும், தொண்டமானும்,  ரணிலும் அவர்களின்  தேசிய-சர்வதேசிய கூட்டாளிகளும் குதூகலமாகக் கொணடாடுகின்றனர்.

Read more...
Last Updated ( Thursday, 06 May 2010 19:16 )

பார்ப்பனிய இந்துத்துவத்தை முறியடிக்காமல், சாதிய–தீண்டாமையை ஒழிக்க முடியாது : பாகம் - 02 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 06 May 2010 10:47
பி.இரயாகரன் - சமர் / 2010

இந்து மதத்தை வைத்துக்கொண்டு, சாதியத்தை மட்டும் ஒழித்துவிட முடியும் என்று சிலர் கருதுவது போல், சுரண்டல் அமைப்பை வைத்துக்கொண்டு பார்ப்பனியத்தை (இந்துவத்தை)  ஒழித்துவிட முடியும் என்று பலர் கருதுகின்றனர். இதனால் சமூகம் பார்ப்பனிய மயமாக்கலுக்குள் தொடர்ந்தும் வாழ்கின்றது.

Read more...
Last Updated ( Thursday, 06 May 2010 10:51 )