Thu07022020

Last update01:00:51 pm

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
June 2009

Tuesday, 30 June 2009

இன ஐக்கியத்துக்குப் பதில், இன ஆக்கிரப்பை முன்னிறுத்தும் "ஜனநாயக" நாய்கள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 30 June 2009 10:01
பி.இரயாகரன் - சமர் / 2009

சிங்கள இராணுவ இயந்திரம் மூலமான பௌத்த ஆக்கிரமிப்பையும், சிங்களக் குடியேற்றத்தையும் நியாயப்படுத்துகின்றனர், தனக்கு மட்டும் "ஜனநாயகம்" கோரிய மரமண்டைகள்.

Read more...
Last Updated ( Wednesday, 01 July 2009 06:20 )


Monday, 29 June 2009

இனக் (புலி) களையெடுப்பை நியாயப்படுத்தும் மூதேவிகள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 29 June 2009 16:28
பி.இரயாகரன் - சமர் / 2009

ஜனநாயகவேஷம் போட்டு குலைக்கும் கூட்டம், இனக்களையெடுப்பை புலிக் களையெடுப்பாக சித்தரிக்கின்றது. நாட்டில் அமைதி மற்றும் யுத்தமற்ற சூழல் நிலவ, இந்தக் களையெடுப்பு அவசியம் என்கின்றது. இப்படி மகிந்தாவின் பாசிசத்துக்கு முன்னால், விளக்கு பிடித்துச் செல்லுகின்றனர். கேட்பாட்டு ரீதியாக, நடைமுறை ரீதியாக, இதை அவர்கள் செய்யத் தயாராகவே உள்ளனர். இவர்கள் வேறு யாருமில்லை, தமக்கு மட்டும் "ஜனநாயகம்" பேசும், "ஜனநாயக" மூதேவிகள்.  

Read more...
Last Updated ( Friday, 03 July 2009 20:00 )

‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 29 June 2009 05:26
புதிய கலாச்சாரம் / 2009

இந்தியாவின் கிறித்தவப் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் எண்ணிக்கையில் அறுபது சதவீதத்தை அளிக்கும் கேரளாவில் அண்மையில் வெளிவந்த ஒரு புத்தகம் கிறித்தவ உலகில் ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது. ஆமென் ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு என்ற அந்த நூல், 33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்து பின்னர் சபையிலிருந்து விலகிய ஜெஸ்மி என்ற 53 வயது சகோதரியால் எழுதப்பட்டது.

Read more...
Last Updated ( Friday, 27 August 2010 06:17 )


Sunday, 28 June 2009

தேசபக்தன் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 28 June 2009 22:49
ஆவணக் களஞ்சியம் / தேசபக்தன்- NDPT

 

Read more...
Last Updated ( Thursday, 10 September 2009 12:42 )

வன்னியில் நடந்தேறிய இனகளையெடுப்புகளும் படுகொலைகளும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 28 June 2009 22:33
நிழற்படக் காட்சியகம் / இலங்கை
Read more...

தம் பெண்களைக் கூட்டிக் கொடுத்து வாழக் கூடியவர்கள்தான், மகிந்தாவின் பாசிசத்தை ஆதரிக்கின்றனர். PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 28 June 2009 10:35
பி.இரயாகரன் - சமர் / 2009

மகிந்தாவின் பாசிசம் மக்களுக்கானதே என்று வைக்கின்ற வாதங்கள் அனைத்தும், தவிர்க்க முடியாதவை என்கின்றனர். இதற்கு வலுச்சேர்க்கும் வண்ணம், புலியின் கடந்த இதற்கு ஒப்பிட்டு நியாயம் செய்கின்றனர். நாங்கள் விரும்பியோ விரும்பாவிட்டாலோ, இதை ஏற்றேயாக வேண்டும் என்கின்றனர்.

Read more...
Last Updated ( Sunday, 28 June 2009 18:22 )


Saturday, 27 June 2009

மகிந்த பாசிசத்துக்கு ஒளிவட்டம் கட்டி கூத்தாடும் பாசிச பக்தர்கள், மக்களுக்கு என்ன தான் சொல்லுகின்றனர் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 27 June 2009 08:19
பி.இரயாகரன் - சமர் / 2009

மக்களின் விடுதலைக்காக ஒரு அரசியலை முன் வைத்து, அவர்களுக்காக போராட முடியாதவர்கள்  யார்? இதைச் செய்யாத அனைத்தும், மக்களுக்கு எதிரானது. இதுவே, வெளிப்படையான உண்மை.

Read more...
Last Updated ( Saturday, 27 June 2009 08:21 )

பிரபாகரனுக்குச் சங்கூதிய மகிந்தாவுக்கு நல்ல பாடமாக இருக்கிறது.இலங்கை அரசும்,ஜோதிட நம்பிக்கைக்கு அப்பாலான சில நகர்வும் PDF Print Write e-mail
Written by admin2
Saturday, 27 June 2009 06:01
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்
சிறு குறிப்பு. 
"குறுந்தேசியத்தின்"இயல்புகளைக் களைந்துவிட முடியாது திணறிக்கொள்ளும் கருவூலங்களோடு முட்டிமோதிக்கொண்டு முழுத் தமிழ்பேசும் மக்களுக்குமான தேசிய அலகாகத் தன்னைக் காட்ட முனைவதில் தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இந்தத் தேசியவாதத்துக்குள் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது மக்களை வலுவாக உணர்ச்சிப் பரவசத்துள் தள்ளிவிடுவதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது.
Read more...
Last Updated ( Saturday, 27 June 2009 06:06 )


Friday, 26 June 2009

மக்களை நம்புவதா!? மகிந்தாவை நம்புவதா!? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 26 June 2009 09:37
பி.இரயாகரன் - சமர் / 2009

மகிந்தாவை நம்பு, மக்களை நம்பாதே. மகிந்தா அரசியலை வை, மக்கள் அரசியலை வையாதே. மகிந்தாவை நம்புவதா? என்ற இந்தக் கேள்வியின் பின்னுள்ள அரசியல் நோக்கம், மக்கள் அரசியலை மீண்டும் மறுப்பது தான். இதன் மூலம் மகிந்தாவின் பாசிச சிந்தனையை ஆதரிப்பதுதான்.

Read more...
Last Updated ( Friday, 26 June 2009 09:58 )


Thursday, 25 June 2009

நீங்கள் சமூகத்தின் பங்காளியாக மாற, இரண்டு இணையங்கள்; அறிமுகம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 25 June 2009 10:46
பி.இரயாகரன் - சமர் / 2009

இன்று தமிழ்மக்கள் அறிந்திருக்கவும், அதில் நாம் பல விடையத்தை கற்றுக்கொள்ளவும், இரண்டு இணையங்கள் உள்ளது. இன்று தமிழ்மக்கள் தம்மைத்தாம் அறிந்து கொள்ள வேண்டிய காலம். சகல அறநெறிகளையும் இழந்து நிற்கின்றது எமது சமூகம். சமூகம் தன் சொந்த அறியாமையில் இருந்து மீள, கற்றல் மிக முதன்மையானது.

Read more...
Last Updated ( Thursday, 25 June 2009 20:23 )

Page 1 of 12