Sun01192020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Monday, 13 April 2009
தமிழ் மக்களின் போராட்டம் வெறும் பாதுகாப்பு யுத்தமா? அல்லது அரசியல் அதிகாரத்துக்கான போராட்டமா? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 17:08
பி.இரயாகரன் - சமர் / சமர் - 9 : 1993

இன்று தமிழீழப் போராட்டம் தவறானது எனவும் அது குட்டிபூர்சுவா,குறுந்தேசியவாத....... என வரையறுத்து பலர் இன்று கருத்துக்கூறுகின்றனர். அவர்கள் இதிலிருந்து ஜக்கிய இலங்கைப் புரட்சியைக் கோரி நின்றனர். ஜக்கிய இலங்கை புரட்சிககான ஒன்றுபட்ட கட்சியைக்கோரும் அனைவருக்கும் இக்கட்டுரை பதிலளிக்கின்றது. இக்கட்டுரையுடன் மாறனின் கட்டுரைக்கும் சமா 8 இல் மாறனின் கடிதத்துக்கும், மனிதம், உயிர்ப்பு, பனிமலரில் வெளிவந்த மாறனின் கருத்துக்களை உள்ளடக்கியதே இவ் விமர்சனம். அத்துடன் தேடலில் இந்திரனின் கருத்துக்களையும் இக்கட்டுரையில் விமர்சிக்கின்றோம். முதலில் மாறனின் கட்டுரையும் அதைத் தொடர்ந்து எமது கட்டுரையும் வெளிவருகின்றது.

Read more...
Last Updated ( Monday, 13 April 2009 19:04 )

உயிர்ப்பின் திசை மாற்றம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 17:05
பி.இரயாகரன் - சமர் / சமர் - 9 : 1993

எமது போராட்டத்தின் தேக்க நிலையை களையப் புறப்பட்டு திசை மாறிய உயிர்ப்பு தேக்கநிலையை காப்பாற்ற குரல் கொடுத்துள்ளனர். சமர் மீதும் பெயர் குறிப்பிடாத, கருத்து அற்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். அதே இதழில் மார்க்சிய அடிப்படையை நிராகரித்த கருத்துக்களை வெளியிட்டு அது தொடர்பாக தமது கருத்தை முன்வைக்காது ஜரோப்பாவில் வரும் பத்தோடு பதினொன்றாக தாமும் மாற முயன்றுள்ளனர்.

Read more...
Last Updated ( Thursday, 17 December 2009 06:43 )

ஆயிரம் கவிஞர்கள் கவிதைத் தொகுதியைப் படிக்கும் வேளையில் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 17:03
பி.இரயாகரன் - சமர் / சமர் - 9 : 1993

அன்றைய கவிஞர்

இயற்கை அழகைப் பாடினார்

பனிப்படலங்கள், பட்டுப் பூக்கள்

பால் நிலா, பாடிவரும் தென்றல்

பொழியும் மழைத்துளிகள்

பச்சை வண்ணத் மலைத் தொடர்கள்,

பாயும் ஆறுகள்---அவர்களின் பாடல்கள்

இவைகளைத் தொட்டன

ஆனால்.........

இரும்பு எஃகுமே

இன்றைய நிலையில்--நமது

பாட்டின் இதயக் கருப்பொருட்கள்!

கவிஞனின் பணி--

கவிதை மட்டுமா.....?

ஒரு போராட்டத்தைத் தலைமை ஏற்று

நடத்தவும் வேண்டும்.

 

---ஹோ-சி--மின்-----

 

 

Read more...

புலிகள் இன்னமும் தன் வர்க்கத்துக்கு துரோகம் செய்யவில்லை PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 10:01
பி.இரயாகரன் - சமர் / 2009

தமிழினத்தைச் சுற்றிய அரசியல் நிகழ்வுகள், அரசியல் திரிபுகளாக நெருக்கடியாக மாறுகின்றது. தொடர் நிகழ்சிகள், அவை மாறுகின்ற வேகம், அதையொட்டிய கருத்துகள் எல்லாம், இன்று நெருக்கடிக்குள்ளாகின்றது. எதிர்காலம் பற்றிய கேள்விகள் பல, முரண்பாடாகின்றது.

Read more...
Last Updated ( Thursday, 16 April 2009 15:18 )

Page 4 of 4