Sun01192020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Monday, 13 April 2009
மைக்கல் ஜக்சன் தன்னினச் சேர்க்கையாளன் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 20:56
பி.இரயாகரன் - சமர் / சமர் - 10 : 03/04 -1994

உலகப்புகழ் பெற்ற மைக்கல் ஜாக்சன் ஒரு தன்னினச் சேர்க்கையாளன். மக்களின் போராட்ட உணர்வுகளை திசைதிருப்பும் வகையில் சீரழிந்த இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் இவன் பல சிறுவர்களின் வாழ்க்கையையும் நாசப்படுத்தியுள்ளான். அமெரிக்காவில் தன்னினச்சேர்க்கையையும் கருக்கொலையையும் சட்டபூர்வமாக அங்கீகரித்த கிளிங்டனுடன் கைகுலுக்கிக் கொள்ளும் மைக்கல் ஜாக்சன் ஒரு பணக்கார குற்றவாளியே.


அரபாத்தின் காட்டிக்கொடுப்பு ஒரு துரோகத்தனமே PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 20:48
பி.இரயாகரன் - சமர் / சமர் - 10 : 03/04 -1994

நாம் சமர் 7 இல் ஆசிரியர் தலையங்கத்திலும் அரபாத்தின் துரோகத்தனத்தை சுட்டிக்காட்டியிருந்தோம். இரண்டு தலைமுறையாக பலஸ்தீன மக்கள் பல தியாகங்களுக்கு மத்தியில் தமது மண்ணுக்காக நடத்திய போராட்டத்தை அரபாத் போன்ற சுயநலவாதிகள் காட்டிக் கொடுத்துள்ளனர்.

Read more...

சிவசேகரம் தேடும் நடுநிலைக் கோட்பாடு பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரானது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 20:46
பி.இரயாகரன் - சமர் / சமர் - 10 : 03/04 -1994

சரிநிகர் 109 இல் ( நவம்பர் 07 நவ 20 ) புதியஜனநாயகக்கட்சியைச் சேர்ந்த சிவசேகரம் மூன்றாம் உலகில் சோவியத் தலையீட்டையொட்டி கூறுவதைப் பார்ப்போம்.

Read more...

சரிநிகருக்குள் மார்க்சிய விரோதிகள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 19:48
பி.இரயாகரன் - சமர் / சமர் - 9 : 1993

சரிநிகருக்குள் மார்க்சிய விரோதிகள் எதை எப்படி திணிக்க முனைகின்றனர் எனப் பார்ப்போம்:- சரிநிகர் 124 இல் திட்டமிட்ட மார்க்சிய விரோத கோட்பாட்டை வெளிப்படுத்தும் மூன்று செய்திக் கட்டுரைகள் வெளிவந்திருந்தன. தலித்தியக் குறிப்புக்கள், பின் நவீனத்துவமும் பின் காலனித்துவமும் சில புதிய புத்தகங்கள் என்ற வெவேறு தலைப்புகளில் வெளியாகிய செய்திகள் மட்டுமின்றி அண்மைக்காலமாக சரிநிகரில் அதிகளவு மார்க்சிய விரோதக்கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

Read more...

உங்களுடன் சமர் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 19:45
பி.இரயாகரன் - சமர் / சமர் - 9 : 1993

புரட்சிவரலாற்றில் பங்கெடுத்த தலைமைகள் செய்த சாதனைக்கு ஈடாக தவறுகளையும் செய்யத்தவறியதில்லை என்பது நாம் அறிந்த, படித்த, தரிசித்த வரலாறுகளாகும். இந்த வரிசையில் பாலஸ்தீன மக்களின் தேசமீட்புப்போரில் ஏற்பட்டுள்ள, திருப்புமுனை என வர்ணிக்கப்படும் தேக்க நிலையிலிருந்து தரிசிக்கும் இவ்வேளையில் சமர் தனது 9வது இதழை வெளியிடுகின்றது.

Read more...

மனிதத்தின் கடிதமும் சமரின் பதிலும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 19:41
பி.இரயாகரன் - சமர் / சமர் - 9 : 1993

சமர் ஆசிரியர் குழுவினருக்கு!  தோழமையுடன் எழுதிக்கொள்வது. உங்கள் (திகதியிடப்படாத) கடிதமும், அத்துடன் இணைந்த தேசிய விடுதலைப் போராட்டமும் தேசிய சக்திகளும் எனும் (ஏ4 அளவுப் பேப்பரில்)18 பக்கக் கட்டுரை ஒன்றும் கிடைக்கப் பெற்றோம். மேற்படி உங்களது கட்டுரையில் விவாதத்துக்குரிய அல்லது கருத்தாடலுக்குரிய பண்புகள் மீறப்பட்டுளளமையினால் எமது பத்திரிகையில் பிரசுரிப்பதில்லை என்ற ஒருமித்த முடிவுக்கு நாம் வந்துள்ளோம்.

Read more...

வாசகர் கடிதங்கள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 19:37
பி.இரயாகரன் - சமர் / சமர் - 9 : 1993

மனிதம் இதழில் வெளிவந்த எனது கட்டுரை தொடர்பாக சில கேள்விகள் எழுப்பியிருந்தீர்கள். நான் உங்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில் இது பற்றி சிறு விளக்கம் அளித்திருந்தேன். அது போதுமானதாக அமையவில்லையென இம்மடல் மூலம் உணர்கின்றேன்.


மூன்றாவது பாதைக்கான திட்டம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 19:35
பி.இரயாகரன் - சமர் / சமர் - 9 : 1993

சமர் ஏழாவது இதழில் முன்வைத்த மூன்றாவது பாதைக்கான வேலைத்திட்டம் ஆடிமாதம் 17-18 திகதிகளில் ஜரோப்பிய நாடுகளில் உள்ள வர்க்க சிந்தனை கொண்டோர், ஜனநாயக தேசபக்த சக்திகளால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, திட்டத்தில் திருத்தங்கள் செய்ததனினூடாக மூன்றாவது பாதைக்கான ஜக்கியமுன்னணியை ஒரு ஸ்தாபனமாக உருவாக்கியுள்ளனர்.


மீண்டும் இன்று புலியை உருவாக்க வேண்டுமா? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 19:27
பி.இரயாகரன் - சமர் / சமர் - 9 : 1993

மனிதம் இதழ் 22 இல் சி.வசந்தன் தேசிய சக்தியும் என்ற தலைப்பில் ஒரு அவசரக் குறிப்பு எழுதியுள்ளார். இவர் இக்கட்டுரையில் தேசியசக்தி பற்றி ஒரு பார்வையை பார்த்ததுடன், நடைமுறை பற்றியும் சொல்ல முற்பட்டுள்ளார். விமர்சிப்பவர்களை மக்கள் விரோதிகள் என்று, ஜக்கியம் நடைமுறை பற்றி கதைப்பதன் ஊடாக கூறியுள்ளார்.

Read more...

தேசிய விடுதலைப் போராட்டமும் தேசிய சக்திகளும். PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 19:16
பி.இரயாகரன் - சமர் / சமர் - 9 : 1993

மனிதம் 20 இல் சிவகுமாரன் எழுதிய கட்டுரையை, நாம் விமர்சனத்துக்கு முன்னெடுக்க முன்பு, நாம் மனிதம் ஆசிரியர் குழுவுடனும், வாசகர்களுடனும் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். முன்பு மனிதம் தொடர்பான எமது கருத்தை முன்வைத்தபோது திரிபுவாதம் எனக் குறிப்பிட்டோம். இது தொடர்பாக மீண்டும் சமர் 7 இல் விவாதித்தோம்.

Read more...

Page 3 of 4