Tue01282020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Monday, 13 April 2009
யூ. என். பி யின் இனவாதமும் தொண்டமானின் கைக்கூலித்தனமும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 22:24
பி.இரயாகரன் - சமர் / சமர் - 10 : 03/04 -1994

தொண்டமானுக்கும் ஜ.தே.க கும்பலுக்கும் பல வருடங்களாகத் தொடர்ந்து வந்த காதல் இன்று கேள்விக்குறியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து தொண்டமான் எதிர்கட்சிகளுடன் கூடிக்குலாவத் தொடங்கியுள்ளார். தொண்டைமானின் இன்றைய நிலையை சுட்டிக்காட்டி பலர் தொண்டமான் மக்களின் நண்பன் என்று கருத்துப்பட கட்டுரைகள் வரைகின்றனர்.


கருணாநிதிக்கும் கோபாலசாமிக்கும் இடையில்........ PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 22:21
பி.இரயாகரன் - சமர் / சமர் - 10 : 03/04 -1994

அண்மைக் காலமாக கருணாநிதிக்கும் கோபாலசாமிக்கும் இடையிலான அதிரடிப்(அதிகார ?);போட்டி முன்னிலைக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து கோபாலசாமியை தமிழ்ப்பற்று உள்ளவராக காட்டமுனையும் செய்திகள் பலதரப்பாலும் பரப்பப்படுகிறது.

Read more...

சிறையிலிருந்து எழுதும் கடிதம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 22:20
பி.இரயாகரன் - சமர் / சமர் - 10 : 03/04 -1994

அம்மா

நண்பர்கள் என்னைத்தேடி வந்து

கதவிலே தட்டும் போதெல்லாம்

தாயே நீ வெம்பிக் கண்ணீர் மல்குவதை

எண்ணி நான் வேதனைப்படுகின்றேன்.

Read more...

புதிய நாற்று PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 22:19
பி.இரயாகரன் - சமர் / சமர் - 10 : 03/04 -1994

தேயிலை செடிகள் மீது

தென்றல் இல்லை

இலைகளும், பூக்களும்

இறந்து விழுந்தன.

இன்னும் என்ன?

Read more...

எதிர்காலப் பிரஜையின் பாடல் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 22:18
பி.இரயாகரன் - சமர் / சமர் - 10 : 03/04 -1994

இன்னும் மலராத் தேசமொன்றில்

இருந்து வந்தவன் நான்

இங்கு பிறந்தது

நான் மட்டுமல்ல

நீ மட்டுமல்ல

நாம். சகோரதரர்கள்...

Read more...

அமெரிக்காவில் 40 வீதமானோருக்கு கூட்டல், கழித்தல் தெரியாது. PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 22:17
பி.இரயாகரன் - சமர் / சமர் - 10 : 03/04 -1994

வயது வந்த ஆண், பெண் இரு பாலாரில் 9 கோடி பேர் சுமார் 50 சதவீதத்தினர் தாய்மொழியை ஆங்கிலத்தில் தெளிவாக உச்சரிப்புப் பிழையின்றி தொடர்ச்சியாக படிக்க இயலாது.

Read more...

இந்தியா மீது அமெரிக்கா, ஜரோப்பா மிரட்டல் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 22:15
பி.இரயாகரன் - சமர் / சமர் - 10 : 03/04 -1994

சமீபத்தில் நடந்த வர்த்தக மற்றும் வரி விதிப்பு பொது ஒப்பந்த ஸ்தாபனத்தின் ( காட்) பேச்சுவார்த்தையின் பொழுது அமெரிக்காவும் ஜரோப்பாவும் பெண்கள் அணியும் உள்ளாடைகள் ஸ்காட்ச் மதுபானத்தையும் இறக்குமதி செய்து கொள்ள இந்தியாவை நிர்ப்பந்தித்துள்ளன. இந்தியா ஸ்காட்ச் மதுபானத்தை இறக்குமதி செய்து கொள்ளாவிடில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை நாங்கள் மறுத்துவிடுவோம் என ஜரோப்பிய நாடுகள் மிரட்டியுள்ளனர்.


இஸ்ரேலிய உளவாளி PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 22:14
பி.இரயாகரன் - சமர் / சமர் - 10 : 03/04 -1994

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் முக்கிய பதவியில் இருந்த அபுல்கனி இஸ்ரேலிய உளவாளியாக செயற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் அரபாத்தின் நிழல் அமைச்சரவை உறுப்பினர்களில் பதில் உள்நாட்டு அமைச்சராக இருந்துள்ளார். இவரிடமே தற்போது உருவாகும் அரபாத்தின் கைக் கூலித்தனமான பொலிஸ்படையை அமைக்கும் பணியும் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

Read more...

விடுதலைப் புலிகளின் பூனகரி இராணுவ முகாம் நாகதேவன் கடற்படைமுகாம் தாக்குதலின் வெற்றி தோல்வி பற்றி PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 22:11
பி.இரயாகரன் - சமர் / சமர் - 10 : 03/04 -1994

விடுதலைப்புலிகட்கும் பிரேமதாசா அரசிற்கும் 89-90 களில் ஏற்பட்ட தேன் நிலவு முறிவடைந்து 90 ஆனியில் மீண்டும் ஒரு மோதல் நிலை ஏற்பட்டது. இராணுவம் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்துக்குள், பெரிய அளவில் முகாம்களை ஏற்படுத்தி புலிகளை அழிக்கவும் மொத்தத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் மேல் குரூரமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது.

Read more...

புலம்பல் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 April 2009 22:08
பி.இரயாகரன் - சமர் / சமர் - 10 : 03/04 -1994

1. சுவடுகள் 51இல் ஜெயபாலன்:

 

கொடுங்கோலன் ஸ்டாலினுடைய----

 

ஏகாதிபத்தியம்: சபாஸ் ஜெயபாலன்

 

புரட்சிக்காரன்: ஸ்டாலின் சரி பிழைகளை ஆராய குறைந்த பட்சம் மக்களை நேசிக்கத்தெரிய வேண்டும்.

Read more...

Page 1 of 4