Tue02252020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
March 2009

Monday, 30 March 2009

காஷா போருக்குள் வாழும் மக்களுக்கான பாடல் ஒன்று PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 30 March 2009 15:07
ஒலி/ஒளிப்பேழைகள் / விபரணங்கள்( உலக நடப்புகள்)

காஷா போருக்குள் வாழும் மக்களுக்கான பாடல் ஒன்று.

 

Read more...
Last Updated ( Monday, 30 March 2009 15:14 )

மக்கள் தாம், தம் உயிர்வாழ்வதற்காக சுயமாக முனைவது இன்று தேசவிரோதக் குற்றம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 30 March 2009 11:52
பி.இரயாகரன் - சமர் / 2009

தமிழ் தேசியம் இந்தளவுக்கு முன்னேறியுள்ளது. உயிர்வாழ முனைந்தால் தண்டனை. பேரினவாத குண்டடியில் நீயாக தப்ப முனைந்தால், நீ தேசத் துரோகி. இந்த குண்டடியில் இருந்து தப்பிப் பிழைக்கும் 10, 12 வயது குழந்தைகளைக் கூட, யுத்தம் செய்யவென்று தம் யுத்தமுனைக்கு கடந்திச் செல்லுகின்றனர் தேசிய மீட்பாளர்கள்.

Last Updated ( Monday, 30 March 2009 15:26 )


Sunday, 29 March 2009

ரணகளம் முல்லைத்தீவு ( மிகவும் உளப்பலத்தைப் பாதிக்கக் கூடியது) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 29 March 2009 14:17
ஒலி/ஒளிப்பேழைகள் / விபரணங்கள்-இலங்கை(ஒளி)
{flvremote}http://www.tamilcircle.net/P_videos/MullaiThevu/MullaiThevu.flv{/flvremote} Read more...

நாசமாகப் போவாங்கள்! நீங்கள் எல்லாம் ஆறறிவுள்ள மனிதர்களா!? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 29 March 2009 14:09
பி.இரயாகரன் - சமர் / 2009

எம்மினத்தை கொன்று குவித்து வரும் சிங்கள இராணுவம். கடந்த 30 வருடத்தில் பல பத்தாயிரம் உயிர்களின் இரத்தத்தைக் குடித்த இராணுவம்.  இது உனக்கு தெரிந்தும், இந்த இராணுவத்திடம் திட்டமிட்ட வகையில் மக்களையே கூட்டம் கூட்டமாக பலியிட்டு கொல்கின்றாயே, ஏன்? இந்த கொலைவெறிக்கு உடந்தையாக நிற்கும் மாபியா அரசியலை ஆதரிக்கிறாயே, ஏன்? நீ எல்லாம் ஆறறிவுள்ள மனிதனா!? இதை வைத்து பிரச்சாரம் செய்யும் அரசியல், நாசமாகப் போகட்டும்.

Last Updated ( Sunday, 29 March 2009 14:24 )

வணங்கா மனிதங் குறித்து... PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 29 March 2009 12:12
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

உடல் கருக்கும் தீ சுட
மெழுகு உருகும்
திரை கம்பத்தில் ஏற
தேசியக் கூச்சல் ஜுவாலைவிட்ட மெழுகாய்... Read more...

Last Updated ( Sunday, 29 March 2009 12:15 )


Saturday, 28 March 2009

புலியைக் காப்பாற்றவும் புலியை அழிக்கவும், தமிழனை தமிழன் கொல்லுகின்றான் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 28 March 2009 13:48
பி.இரயாகரன் - சமர் / 2009

புலிகளின் துணையுடன் தான், இன்றும் ஏன் நாளையும் கூட வன்னியில் மக்கள் இறப்பார்கள். இன்று தமிழ் மக்களின் எமன் புலி. புலியிருக்கும் வரை தமிழ் மக்களின் இறப்பு மட்டும்தான், புலி தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அரசியலாக புலியிடம் எஞ்சியுள்ளது.

Read more...
Last Updated ( Saturday, 28 March 2009 13:52 )


Friday, 27 March 2009

புலம்பெயர்ந்தோம் அகதியென... PDF Print Write e-mail
Written by admin2
Friday, 27 March 2009 07:44
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

அரச-புலி வன்னியுத்த்துக்குப் பின்னான அரசியல் போக்குகளில்,புலம்பெயர் மக்கள் மத்தியில் உந்தித் தள்ளப்படும் பற்பல அரசியலை ஏதோவொரு காரணத்துக்காக,ஒவ்வொருவரும் திட்டமிட்டு முன்னெடுப்பதில் தம்மை முன்னிலைப்படுத்துகிறார்கள்.இதுள், இலங்கையில் தமது வாழ்வாதாரத்தைப்

Read more...
Last Updated ( Friday, 27 March 2009 07:48 )


Thursday, 26 March 2009

நாம் என்ன செய்வது? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 26 March 2009 12:11
பி.இரயாகரன் - சமர் / 2009

அதிரடியாக ஏற்படும் சமகால யதார்த்தம் மீதான புரிதல்கள், இலக்கற்ற பயணங்களும், எம்மை நோக்கிய கேள்விகளும், எம்மை பின்தொடருகின்றது. இந்த வகையில் எழுப்பப்பட்டுள்ள விவாதங்கள் மீது, அரசியல் ரீதியான தொடர் அணுகுமுறை அவசியமாகின்றது. இது பல தெளிவுகளை உருவாக்கும்.

Read more...
Last Updated ( Thursday, 26 March 2009 20:22 )


Tuesday, 24 March 2009

அரச ஆதரவு 'ஜனநாயகம்" பேசும் எட்டப்பர்களின் ஈமெயிலும், எமது பகிரங்க பதிலும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 24 March 2009 12:46
பி.இரயாகரன் - சமர் / 2009

எதையும் நாம் இன்று மூடி மறைக்க முடியாது. எல்லா மக்கள் விரோத எதிர்ப்புரட்சி கும்பலையும், நாம் அம்பலப்படுத்த வேண்டும். இந்த வகையில் நாம் அம்பலம் செய்த 'இரகசிய ஆவணம் : சிங்கப்பூரில் புலம்பெயர் 'ஜனநாயகத்" துரோகிகளும்இ பேரினவாத அரசும் நடத்தும் இரகசிய சதிக்கூட்ட ஆவணம்" மீது எனக்கு நன்கு தெரிந்த புலியெதிர்ப்பு அரச சார்பு 'ஜனநாயகவாதி" தன் நெற்றிக் கண்ணையே திறந்துள்ளது. இந்த வகையில் அரசுக்கு ஆதரவாக புலியெதிர்ப்பு 'ஜனநாயக" பேசும் அணியைச் சேர்ந்த பாலசூரியன் எமக்கு அனுப்பிய மின்னஞ்சலும், அதற்கான எமது பகிரங்கப் பதிலும்.  

Read more...
Last Updated ( Tuesday, 24 March 2009 15:01 )


Sunday, 22 March 2009

இரகசிய ஆவணம் : சிங்கப்பூரில் புலம்பெயர் 'ஜனநாயகத்" துரோகிகளும், பேரினவாத அரசும் நடத்தும் இரகசிய சதிக்கூட்ட ஆவணம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 22 March 2009 13:05
பி.இரயாகரன் - சமர் / 2009

ஒருபுறம் தமிழ்மக்கள் கூட்டம் கூட்டமாக பேரினவாதத்தால் ஏன் எதற்கு என்று கேள்வியின்றி கொல்லப்படுகின்றனர். மறுபக்கத்தில் புலிகளால் மக்கள் பணயம் வைக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து தப்பி வரும் மக்களையே புலி சுட்டுக் கொல்லுகின்றது. இப்படி இரு பாசிசங்கள், மக்களுக்கு எதிராக கையாளும் பயங்கரவாதங்கள் எம் மண்ணில் கோலோச்சி நிற்கின்றது.

 

Read more...
Last Updated ( Sunday, 22 March 2009 14:35 )

Page 1 of 19