Thu02202020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 14 March 2009
கூலி எழுத்தாளர்கள் மூலம், மூடிமறைக்கப்பட்ட எதிர்ப்புரட்சி அரசியல் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 14 March 2009 11:20
பி.இரயாகரன் - சமர் / 2009

எதிர்ப்புரட்சி அரசியல், வெளிப்படையான அரசியல் தளத்தில் மட்டும் இன்று நிகழவில்லை. மாறாக திட்டமிட்ட வகையில், கூலி எழுத்தாளர்களால் முன்தள்ளப்படுகின்றது. இந்திய, இலங்கை அரசுகளின் மிகவும் திட்டமிட்ட ஒரு அரசியல் நடவடிக்கையின் ஒரு அம்சமாக, இதை இன்று அவர்கள் கையாளுகின்றனர். புலிக்கு எதிரான அரசியல் பிரச்சாரத்தை நடத்தும் அதேதளத்தில், மக்கள் அரசியல் மீதான ஒரு எதிர் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்;டுள்ளது.

 

Read more...
Last Updated ( Sunday, 15 March 2009 07:42 )

நான் நாம் என்பது எதை? : மக்களுக்கான புரட்சிகர வரலாற்றை மறுத்தல், அரசியல் ரீதியான சந்தர்ப்பவாதம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 14 March 2009 09:42
பி.இரயாகரன் - சமர் / 2009

தமிழ்மக்கள் சந்தித்த துயரங்களும் துன்பங்களும் முடிவற்றுத் தொடர்கின்றது. இப்படி எம்மைச் சுற்றி எதிர்ப்புரட்சி வரலாறு என்பது, மக்களுக்கானதும், அவர்களின் சொந்த விடுதலைக்குமான குரல்கள் அடக்கப்பட்டு அழிக்கப்பட்டதுதான். இப்படிப்பட்ட எம்மைச் சுற்றி நிகழ்ந்த இந்த அழிவு வரலாற்றின் போக்கில், எம் மக்களுக்காக நடந்த புரட்சிகர போராட்டங்களை மறுப்பவர்கள் பிற்போக்குவாதிகள்தான். இவர்களில் யாரும், மக்களுக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் ஒருக்காலும் இருக்க முடியாது.

 

Read more...
Last Updated ( Saturday, 14 March 2009 20:47 )