Wed12112019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 11 December 2008
வேஷம் போட்ட 'சுதந்திர" ஊடகவியலாளர்களும், இடதுசாரிகளும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 11 December 2008 11:03
பி.இரயாகரன் - சமர் / 2008

பாசிசத்தின் வேர் சமூகத்தில் எங்கும் ஊடுருவி, சமூகவிரோத நஞ்சைக் கக்குகின்றது. கொழும்பில் இருக்கும் வரை 'சுதந்திர" ஊடகவியல் வேஷம் போட்டவர்கள், இன்று புலியின் பாசிசத்துக்காக ஐரோப்பா எங்கும் பாசிசத்தை நவீனமாக பிரச்சாரம் செய்ய முனைகின்றனர். இது போல் தம்மைத்தான் இடதுசாரிகள் முற்போக்குகள் என்று காட்டிக்கொண்ட பல பொறுக்கிகள், இன்று பாசிசத்தின் தூண்களாகின்றனர்.

Read more...
Last Updated ( Thursday, 11 December 2008 11:07 )