Tue07072020

Last update12:49:40 pm

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 20 July 2008
இலங்கை: இயற்கைப் பேரழிவு, தேசத்தின் சீரழிவு PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 20 July 2008 18:58
நூல்கள் / பி.இரயாகரன்

1.முன்னுரை

 

2.ஒரு தேசமே அழுகின்றது, ஆனால் அதிகார வர்க்கங்களுக்கு அதுவே பொன் முட்டையாகிவிடுகின்றது

 

3.அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கங்களைப் புரிந்து கொள்வதும் மட்டுமின்றி, அதனை எப்படி எதிர்கொள்வது என்பதும் கூட ஒரு வரலாற்றுக் கடமை

 

4.சுனாமி ஏற்படுத்திய சமூக அழிவையே மிஞ்சும் அதிகார வர்க்கங்களின் சூறையாடல்

 

5.வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும், புதிய கடன்களை வாங்கவும் கோரும் அடிப்படையில்தான், சர்வதேச உதவிகள் வழங்கப்படுகின்றது

 

6.பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விமர்சிக்காத புலிகள் எதிர்ப்புப் பிரச்சாரம், மக்களுக்கு எதிரானது

 

7.ரி.பி.சி. வானொலி அலுவலகத்தைச் சூறையாடிய புலிகளின் காடைத்தனம்

 

8.ரி.பி.சி. தனக்குத்தானே போட்ட ஜனநாயக(நாய்) வேஷம் கலைகின்றது

 

9.புலிகளின் மக்கள் விரோத நடத்தைகளில் சிலவற்றை மட்டும் எதிர்த்தியங்கும் ரி.பி.சி., அதற்கு மாற்றாக கோருவது மற்றொரு மக்கள் விரோத கூலிக் கும்பலைத்தான்

 

10.தமிழ் இனம் தனது மாற்றுக் கருத்துத் தளத்தைத் தொடர்ந்து இழந்து வருகின்றது. அதன் ஒரு அங்கமாகத்தான் வெக்ரோன் தொலைக்காட்சி நிறுத்தம் நிர்ப்பந்திக்கப்பட்டது

 

11.மீண்டும் திடீரென வெக்ரோன் தொலைக்காட்சிச் சேவை தொடங்கியுள்ளது. எப்படி? யாரால்? ஏன்? ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டது?

 

12.மக்கள் நலன்களை முன்வைக்காத போராட்டங்கள் முதல் தியாகங்கள் வரை விதிவிலக்கின்றி (அரசியல்) அனாதைகளையே உருவாக்குகின்றது

 

13.வலிந்து தேர்ந்தெடுத்த மனித வாழ்வை மறுக்கும், அற்ப ஆசை சார்ந்த கோட்பாடுகளை, விமர்சனம்சுயவிமர்சனம் செய்யாத அஞ்சலிகள் அனைத்தும் போலித்தனமானவை

 

14.ஒரு பச்சோந்திக்கு, சந்தர்ப்பவாதிக்கு, பிழைப்புவாதிக்கு, பினாமிக்கு, கொலைகாரனுக்கு, இரட்டை வேடதாரிக்கு "மாமனிதர்' என்ற கௌரவம் விதிவிலக்கின்றி சிறப்பாகவே பொருந்துகின்றது

 

15.போப் இல்லாத இயற்கையும் அதில் வாழும் மனிதர்களும் அழிந்து விடுவார்களா? இதை யாராவது நம்புகின்றார்களா?

 

16.ஜே.வி.பி. சிங்களப் பேரினவாதிகளே ஒழிய, சர்வதேசியத்தை முன்னெடுக்கும் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியல்ல

 

17.பேரினவாதியாக முளைத்தெழுந்த திடீர் புத்தர், கட்டவிழ்த்துவிட்டுள்ள அராஜகம்

 

18.ஜே.வி.பி.யின் பேரினவாத ஊர்வலத்தில், புலி எதிர்ப்பாளர்களே காவடியாடுகின்றனர்

 

19.துப்பாக்கி முனையிலேயே தமிழ் மக்களின் தலைவிதி தீர்மானிக்கப்படுகின்றது

 

20.சக மனிதனின் கழுத்தை அறுப்பதே தமிழ்த் தேசிய உணர்வாக மாற்றப்பட்டுள்ளது

 

21.முஸ்லீம் மக்கள் மேல் தமிழராகிய நாம், அதிகாரத்தைச் செலுத்த முடியுமா?

 

22.புலிகளின் தேனிலவே பேரினவாதத்தின் வெற்றியாகவுள்ளது

Read more...
Last Updated ( Sunday, 20 July 2008 19:26 )

மனிதக் கணம்"கவிதை"ஆகிறது. PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 20 July 2008 15:44
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

தேசம் தொலைத்தோம்...?


மக்களே,உங்களது இராச்சியத்தின் மீது
விசுவாசமாக இருக்கும் நான்
எல்லாம் வல்ல உங்கள் கிருபையின் தயவால்
சத்தியத்தைத் தரிசித்து,
என்னால் கண்டடைந்த உங்கள் ஒளியை
உலகுக்கு ஒப்புவிக்கிறேன்:

Read more...