01172021ஞா
Last updateச, 16 ஜன 2021 11am

இயல்பான புணர்ச்சித் தெரிவுகள்

''புத்துயிர்

 


மார்க்சியத் தலைவர்கள் ஆணாதிக்கவாதிகளா?

"பா லியல் அரசியல்: மார்க்சியமும் அறிவியலும்"45 என்ற தலைப்பில் "உயிர்நிழலில்" யமுனா ராஜேந்திரன் என்பவர் தன்னைத் தான் மார்க்சியவாதி என்று கூறியபடி (இங்கு மார்க்சின் அடிப்படையான மார்க்சியக் கோட்பாட்டை என்றும் ஏற்றது கிடையாது. அத்துடன் அதற்கு எதிராகத் திட்டமிட்டு இயங்குபவர்.) எழுதிய கட்டுரை, மார்க்சியத் தலைவர்கள் மீது பாலியல் அவதூற்றைப் பொழிந்துள்ளது. அதைப் பார்ப்போம்.

முடிவுரை : ஆணாதிக்கமும் மார்க்சியமும்

தொ குப்பாக, இந்த ஆய்வு இயற்கையை ஆதாரமாகக் கொள்கின்றது. சமுதாயத்தின் பல்வேறு மனித அவலங்களை நாம் இனம் கண்டு கொள்ளவும், அவைகளை ஒழித்துக் கட்டவும் மார்க்சியம் சகல விடயங்கள் மீதும் தன்னை உறுதியாக இணைத்துப் போராடுகின்றது.

மேற்கோள் குறிப்புகள் : ஆணாதிக்கமும் மார்க்சியமும்

1. புதிய ஜனநிõயகம்: இந்தியப் புரட்சிகர மார்க்சிய ஆதரவு அரசியல் பத்திரிக்கை
2. விழித்தெழு, காவற்கோபுரம்: ஏகாதிபத்திய ஆதரவு மறுவாசிப்பு மதப்பிரிவுகளின் வெளியீடு
3. Organisation internationale du trarai! (O!T)
4. மூலதனம் பாகம்: 1 கார்ல் மார்க்ஸ் (தியாகு மொழிபெயர்ப்பு)
5. இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள்: மிரான் வைனர்
6. வீரகேசரி: இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ் தினப்பத்திரிக்கை
7. சுட்டுவிரல்: பிரான்சில் வெளிவந்த தமிழ்ச் செய்திப் பத்திரிக்கை
8. இளைஞர்களைப் பற்றி: வி.இ.லெனின்
9. Alternatives Economiques - Jan 2000
10. தினக்குரல்: இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் தினப் பத்திரிக்கை
11. EURO STAT/CDIA
12. LE PARISAIN - AUJOURD'HUI:பிரான்சில் இருந்து வெளிவரும் செய்திப் பத்திரிக்கை
13. இந்தியா டுடே: இந்திய ஏகாதிபத்திய ஆதரவு வெகுஜன பத்திரிக்கை
14. MUSEE DE L'HOMME
15. CIDIL / OCHA / FISCHLER
16. INSEE
17. பரிசியன்: பிரான்சில் இருந்து வெளிவரும் செய்திப் பத்திரிகை
18. அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும்: மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின்
19. சுமைகள்: நிõர்வே நிõட்டிலிருந்து வெளிவரும் முற்போக்குத் தமிழ்ப் பத்திரிக்கை (என் கட்டுரையில் இருந்து)

20.

 

 

 

IDE

21.

 

 

 

SECI

22.

 

 

 

Femmes, le mauvais gener?

23.

 

 

 

ENJEUX

24.

 

 

 

LIBERATION:இடது தன்மை கொண்ட பிரான்சில் இருந்து வெளிவரும் செய்திப் பத்திரிக்கை
25. ஈழ முரசு: பிரான்சில் இருந்து வெளிவரும் புலி ஆதரவு பத்திரிக்கை
26. CLARA ZETKIN:பிரான்சில் இருந்து வெளிவரும் பூர்சுவா பெண்களின் பத்திரிக்கை
27. உயிரோடு உலாவ: இந்தியப் பெண்களின் வாழ்க்கைப்
போராட்டமும் சுற்றுச் சூழலும் வந்தனா சிவா
28. CHIFFRES CLES DEL'ECONOMTE MONDIAL: Jacques genereux

29.

 

 

 

TABLEAUX - I'express

30.

 

 

 

JOURNAL DE DIMANCHE: பிரான்சில் இருந்து வெளிவரும் செய்திப் பத்திரிக்கை
31. MAGZ

32.

 

 

 

OMS, NEWS WEEK QUID 1997

 

 

 

33. யூ.என்.டி.பி. அறிக்கை: 1997 இந்தியா டுடே
34. யூ.என்.டி.பி. அறிக்கை: 1998 இந்தியா டுடே
35. UNION INTER PARLEMENTAIRE, GENEUE

36.

 

 

 

 

Alternatives Economiques - 2000

37.

 

 

 

LE PARISAIN - AUJOURD'HUI:பிரான்சில் இருந்து வெளிவரும் செய்திப் பத்திரிக்கை
38. HUMANTE PARISAIN: பிரான்சில் இருந்து வெளிவரும் (போலி
கம்யூனிஸ்ட் கட்சியின்) இடதுசாரி வாரப் பத்திரிக்கை
39. CFI - PAQUE

40.

 

 

 

TELE Z : பிரான்சின் தொலைக்காட்சி நகழ்ச்சிநரல்
41. சரிநகர்: இலங்கையில் தன்னார்வ நதி ஆதாரத்தில் தமிழில் வெளிவரும் குறிப்பிடத்தக்க ஒரேயொரு மாற்றுப் பத்திரிக்கை
42. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்: ஏங்கெல்ஸ்.
43. எக்ஸில்: 3 பிரான்சில் இருந்து தமிழில் வெளிவரும் கோட்பாடற்ற மார்க்சிய எதிர்ப்பு பத்திரிக்கை
44. சோசலிசச் சித்தாந்தமும் கலாச்சாரமும் குறித்து: வி.இ. லெனின்
45. உயிர்நழல்: 2.4 பிரான்சில் இருந்து தமிழில் வெளிவரும் கோட்பாடற்ற மார்க்சிய எதிர்ப்பு பத்திரிக்கை
46. அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்: ஷீலா ரௌபாத்தம்
47. முன்னணி: மாநல அமைப்புக் கமிட்டியில் இருந்து தனித்தனி நிபராக விலகி உருவான குழுவின் வெளியீடு
48. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை: மார்க்ஸ் ஏங்கெல்ஸ்
49. L'HISTOIRE LESFEMMES - SPECIAL

 

 

 

50. பெண்களின் சுவடுகளில்: சாந்தி சச்சிதானந்தம்
51. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்: ஏங்கெல்ஸ்
52. தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நலை÷நிõக்கு:  செல்வி திருச்சந்திரன்.
53. பழங்கதைகளும் பழமொழிகளும்: நிõ. வானமாமலை
54. இலங்கை முசுலீம்களின் திருமணம் சம்பிரதாயங்கள்: ஏ.எம். சமீம்
55. பிராமண மதம்: ஜோசப் இடமருகு
56. தமிழக நிõட்டுப்புறவியலில் பெண்கள்: டாக்டர் ச. முத்துச்சிதம்பரம்
57. பகவத் கீதை ஓர் ஆய்வு: ஜோசப் இடமருகு
58. ஈழத்து வாழ்வும் வளமும்: பேராசிரியர் சு. கணபதி பிள்ளை
59. பண்பாட்டு வேர்களைத் தேடி: தொகுப்பு ஞா. ஸ்டீபன்
60. களப்பிரர் காலம் முதல் தமிழ் சினிமா உலகம் வரை: அருணன்
61. அரசு குடும்பம் பெண்ணியம்: தொகுப்புக் கட்டுரைகள்
62. மார்க்சியம் பெண்ணியம் உறவும் முரணும்: தொகுப்புக் கட்டுரைகள்
63. தமிழீழம்: இலக்கம் 4 தமிழீழ மக்கள் கட்சியின் பத்திரிக்கை
64. இருள்வெளி: பாரிசில் வெளியாகிய மார்க்சிய எதிர்ப்பு மலர்
65. இயக்கவியல் பொருள் முதல்வாதம்: மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின்
66. சர்வதேசத் தொழிலாளர் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பற்றி: வி.இ. லெனின்
67. எக்ஸில்: 2 பிரான்சில் இருந்து தமிழில் வெளிவரும் கோட்பாடற்ற மார்க்சிய எதிர்ப்பு பத்திரிக்கை
68. எக்ஸில்: 1 பிரான்சில் இருந்து தமிழில் வெளிவரும் கோட்பாடற்ற மார்க்சிய எதிர்ப்பு பத்திரிக்கை
69. பெண் உரிமை: இந்தியப் பெண்களின் விடுதலைக்காகப் போராடும் பெண்கள் அமைப்பின் பத்திரிக்கை
70. மண்ணில் மறைந்ததோ? மனிதம்
71. மண்ணும் மனித உறவுகளும்: முனைவர் கோ. கேசவன்
72. மெல்லச் சாகுது மனிதம்

 

 

 

விமர்சனத்தின் மீது ஒரு பதிலுரை: பெண்ணாதிக்கச் சமூகத்தில் நிலவிய சமூகச் சொத்துரிமையும் சமூக அடிப்படையும்ஆணாதிக்கச் சமூகத்தில்நிலவிய தனிச் சொத்துரிமையும் சமூக அடிப்படையும்

ஆணாதிக்க அமைப்பில் பெண்ணுக்கு எதிரானதாகக் காணப்படும் அனைத்தையும், எதிர்மறையில் புரிந்து மறுக்கும் ஒரு விமர்சனத்தை "ஆணாதிக்கமும் பெண்ணியமும்" (தொகுதி:1) என்ற என் நூல் மீது சேது என்பவர் முன்வைத்துள்ளார்.


இயற்கையின் வளர்ச்சி விதியையும் அதன் தேர்வையும் அதன் இயங்கியல் தன்மையையும் கூட மறுத்து விடுகின்றார். ஆணாதிக்கத்தை வெறுமனே ஒற்றைப் பரிணாமத்தில் புரிந்து, அதை வறட்டுத்தனமான ஆணாதிக்கத்தை முன்தள்ளுகின்றார்.