ரி. பி.சி.யின் மாற்று என்பது புலிகளை ஒத்ததாகவே இருக்கும். இதை மறுத்துரைக்கும் அரசியல் நேர்மையிருந்தால், மக்கள் நலன் என்று ஒன்று உங்கள் யாரிடமாவது இருந்தால் அதைத் தெளிவாக வைக்கும்படி ...

மேலும் படிக்க …

07. 07.2005 அன்று நடந்த ரி.பி.சி.யின் அரசியல் விவாதக்களம் தன்னை மற்றொரு புலி அமைப்பு தான் என்பதைப் பிரகடனம் செய்துள்ளது. நாம் கடந்த காலத்தில் புலியெதிர்ப்பு அணி மீதான ...

மேலும் படிக்க …

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வக்கற்ற புலிகளின் காடைத்தனங்களே, மீண்டும் மீண்டும் தொடருகின்றது. தமது சொந்த நடத்தைகளையும், அரசியல் செயல்பாட்டையும் கூட உரிமை கோர முடியாத புலிகள், அன்றாடம் ...

மேலும் படிக்க …

உ தவி பற்றி வாய்கிழிய பீற்றப்பட்டு நடத்தும் அரசியல், வெட்கக்கேடான வகையில் பொய்களில் முகிழ்கின்றது. ஏகாதிபத்திய உதவி என்பது, வாங்கிய கடனுக்கு வட்டியை மீளக் கொடுப்பதையும், புதிய கடனை ...

மேலும் படிக்க …

சு னாமி ஏற்படுத்திய சமூகச் சிதைவுகளையே மிஞ்சும் வகையில், இடைத்தரகர்களின் வக்கிரம் அந்த மக்களின் வாழ்வியல் உரிமையையே இல்லாததாக்குகின்றது. ஒருபுறம் பாதிக்கப்பட்ட மக்கள், மறுபுறம் பாதிக்கப்படாத மக்கள் என்று ...

மேலும் படிக்க …

எ மது தமிழ்ச் சமூகத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான ஆக்கிரமிப்பைக் கூட கொச்சைத்தனமாகவே புரிந்து கொள்வது நிகழ்கின்றது. தமது குறுகிய அரசியல் நலன்களுக்குள் இதைப் பகுத்தாய்வதும், விளக்குவதும் நிகழ்கின்றது. ...

மேலும் படிக்க …

தெ ன்கிழக்காசியாவில் உருவாகிய சுனாமி என்ற கடற்கோள், பல பத்தாயிரம் மக்களை உயிருடன் இழுத்துச் சென்றுள்ளது. மனித உழைப்பால் உருவான மனித நாகரீகம் இடிபாடுகளாகிவிட்டது. நிலத்தையும் கடலையும் பிரிக்கும் ...

மேலும் படிக்க …

"கொடுமையின் சுமை அழுத்தும்போது மனிதன் ஊமையாகி விடுகின்றான்.'' மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிஸ்ட்டுகள் அனைவரும் விதிவிலக்கின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி அதிகாரத்தை இரக்கமற்ற பாசிச ...

மேலும் படிக்க …

சிவராம் படுகொலை செய்யப்பட்டான் யாரால்? எதற்காக? படுகொலை வரலாற்றில் இது முதலாவதும் அல்ல, இறுதியுமல்ல. இயக்கத் தலைமைகள் தமது தலைமையைத் தக்கவைக்கவும், குறுந்தமிழ் தேசியத்தின் தற்பாதுகாப்பே படுகொலை அரசியலாக ...

மேலும் படிக்க …

பொ துவான சமூகச் சூழல் ஜனநாயகத்தை ஆதாரமாகக் கொள்ளாத வரை, ஒரு மனிதன் சரியான பாதைக்குத் திரும்பி வரும் சூழலை உருவாக்காதவரை, மக்களின் நலன்களை முதன்மைப்படுத்திய அரசியலை முன்வைக்காத ...

மேலும் படிக்க …

வெக்ரோன் தனது சொந்த அவலத்தின் உண்மைத்தன்மையைக் கூட தனது ஊடகமான தொலைக்காட்சியின் ஊடாகக் கொண்டு வந்துவிட முடியவில்லை. இந்த நிலையில், எப்படித்தான் தமிழ்ச் சமூக நலன் சார்ந்த ...

மேலும் படிக்க …

சில முக்கியமான விடையங்கள் பற்றிய அடிப்படையான குறிப்புகள் அவசிமாகிவிடுகின்றது. கருணாகுழு பிரிந்து சென்றதை வெறும் தனிப்பட்ட பிரச்சனையாக பிரபாகுழு கூறி, பிரச்சனையின் அடிப்படைச் சாரத்தையே மறுக்கின்றனர். மறுபுறத்தில் ...

மேலும் படிக்க …

சமாதானம் அமைதி என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில், புலிகள் ஏகாதிபத்திய கைகூலியாகி சோரம் போயுள்ளனர். இந்தநிலையில் ஏகாதிபத்தியம் போடும்; எலும்புகளை சுவைக்கும் யாழ் மையவாதத்துக்கு எதிரான நாய்ச் ...

மேலும் படிக்க …

இலங்கையில் யுத்தத்தின் பின்னான அமைதியும் சமாதானமும், பண்பாட்டுச் சிதைவைத் தமிழ்ப் பிரதேசங்களில தேசிய மயமாக்கியுள்ளது. எங்கும் பணமும், பணப் பண்பாடுகளுமே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளது. இந்தப் பணம் ...

மேலும் படிக்க …

"நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" - தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசானக் கவிஞர் புதுவை இரத்தினதுரை சிங்களப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்தப் பேட்டி இது. தமிழீழ விடுதலைப் புலிகள் ...

மேலும் படிக்க …

பேச்சு வார்த்தையின் ஆரம்பத்தில் இடைக்கால நிர்வாகச்சபை என்பதைப் புலிகள் கோரவில்லை. அதை எள்ளி நகையாடினர். அமைதி சமாதானப் பேச்சின் ஊடாக நிதி, தமக்கே கிடைக்கும் என்ற அடிப்படையில் ...

மேலும் படிக்க …

Load More