பி.இரயாகரன் -2010

7ம் திகதி முதல் 10 திகதி வரை பல்வேறு தளத்தில் பல விடையங்களை பொதுவாக கேட்டார்கள். இடையில் விஐpதரன் தொடர்பாகவும், அப் போராட்டம் தொடர்பாகவும் கேட்டனர். அப்போது ...

மேலும் படிக்க: மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்தவுடன் மூன்றாவது முறை வதைகள் தொடங்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 32)

யுத்தத்தின் பின்னான பேரினவாதம், மக்களை பிளக்கும் இனவரசியலை தொடர்ந்து முன்தள்ளுகின்றது. தமிழ்  குறுந்தேசியமோ, தொடர்ந்து தங்கள் இனவாதம் மூலம் இந்த இனப்பிளவை மேலும் ஆழமாக்குகின்றது. இதற்கு எதிராக ...

மேலும் படிக்க: வர்க்கம் கடந்த இனவாதம், சந்தர்ப்பவாத அரசியலாகின்றது

மக்கள் குரல், தீக்கதிர், S.M.G வாங்கியது, 80000 ரூபா இரண்டு ஏகே-47 (AK-47) வாங்கக் கொடுத்தது. ஆயுதப் புத்தகங்கள் சில, றோனியோ 2, மாணவர் அமைப்பு நோட்டிஸ், ...

மேலும் படிக்க: நான் ஒப்புக் கொண்ட பொருட்கள் மற்றும் விபரங்கள் தொடர்பாக (வதை முகாமில் நான் : பாகம் - 31)

புலிகளின் வதைமுகாமில் 80 நாட்கள் நான் இருக்க நேர்ந்தது. ஒருபுறம் அவர்களின் வதை, மறுபுறம் அவர்களுடன் போராட்டமும் தொடங்கியது. அவை எனது அடிப்படைத் தேவைகள் சார்ந்த போராட்டமாக ...

மேலும் படிக்க: 03.05.1987 – 06.05.1987 வரை இரண்டாவது வதை முகாமில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 30)

இரண்டாவது வதைமுகாமுக்கு, வைகாசி மாதம் இரண்டாம் திகதி மதியமளவில் கொண்டு செல்லப்பட்டேன். மதிய உணவு தரப்படவில்லை. அநேகமாக அவர்களைப் பொறுத்தவரையில் நான் புதிய கைதி என்பதால், எனக்கு ...

மேலும் படிக்க: புதிய வதைமுகாமில் மலத்தை நடுவறையிலேயே இருக்கத் தொடங்கி அதன் அருகில் வாழத்தொடங்கினேன். (வதைமுகாமில் நான் : பாகம் - 29)

வலதுசாரியம் மக்களைச் சுரண்டவும், மக்கள் மேலான சமூக ஒடுக்குமுறைகளை  பாதுகாக்கவும், இனங்களை ஒடுக்கி அவர்களுக்கு இடையில் முரண்பாட்டை முன்தள்ளுகின்றது. எழும் போராட்டத்தை திசைதிருப்ப, சுயநிர்ணயத்தை தமக்கு ஏற்ப ...

மேலும் படிக்க: சுயநிர்ணயம் என்பது அரசியல் சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்துவதற்கான மூடுமந்திரக் கோசமல்ல

கடுமையாக யுத்தம் நடந்த சூனியப் பிரதேசத்தில் தான், எனது முதலாவது சித்திரவதை முகாம் இருந்தது. இதன் மூலம் தங்கள் அநியாயங்களை, வெளி உலகின் கண்ணுக்கு இலகுவாக மறைக்க ...

மேலும் படிக்க: மே 2ம் திகதி 1987 இல் புதிய வதைமுகாம் நோக்கி பயணம் (வதை முகாமில் நான் : பாகம் - 28)

இந்த வதைமுகாம் யாழ் கோட்டைக்கு மிக அருகில் இருந்தது. முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசத்துக்கும் அருகில் இருந்தது. 1990 இல் புலிகள் வெளியேற்றியது இந்த மக்களைத்தான். ...

மேலும் படிக்க: முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27)

அறிவுசார் "மார்க்சிய" விமர்சனங்கள் சமூகத்தை மாற்றுவது கிடையாது. அது மாற்றத்தைக் தன்னளவில் கூட கோருவதில்லை. சமூகமாற்றத்தை முன்வைத்து முன்னெடுக்கும் மார்க்சிய விமர்சனங்கள்; தான், நடைமுறையில் வர்க்கப் போராட்டமாக ...

மேலும் படிக்க: சிவசேகரம் போன்ற அறிவுசார் பிரமுகர்களின் "மார்க்சிய" விமர்சனங்கள் பற்றி..

என்னைக் கடத்திய புலிக்கு, என்.எல்.எப்.ரி. பற்றிய தகவல்கள் எதுவும் தெரிந்திருக்கவில்;லை. அதேநேரம் என்.எல்.எப்.ரி. தலைமையே என்னை விசாரிக்கக் கோரியது என்ற தகவல், அவர்களின் முட்டாள்தனத்தையும் பலவீனத்தையும் நிர்வாணப்படுத்தியது. ...

மேலும் படிக்க: முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26)

என் மீதான சித்திரவதை தொடர்ச்சியாக புலிகளால் நிகழ்ந்தபோது, வெளியில் இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன. 1.என்.எல்.எப்.ரி.யில் இருந்து பிரிந்து சென்ற பில்.எல்.எப்.ரி. அமைப்பில் இருந்த ஒருவர் புலிகளிடம் தானாகவே ...

மேலும் படிக்க: என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)

Load More